சுத்த ஆவி, என்னில் தங்கும்Suththa aavi, ennil thangum
நானும் சுத்தன் ஆகவே;Naanum suththan aagavae;
பாவ அழுக்கெல்லாம் நீக்கும்,Paava azhukkellaam neekkum,
உமதாலயமாகவே;Umadhaalayamaagavae;
என்னை நீர் சிங்காரியும்,Ennai neer singaariyum,
வாசம் பண்ணும் நித்தமும்.Vaasam pannum niththamum.
சத்ய ஆவி, என்னில் தங்கும்,Sathya aavi, ennil thangum,
நானும் சத்யன் ஆகவே;Naanum sathyan aagavae;
தேவ பக்தி என்னில் முற்றும்Deva bakthi ennil mutrum
வளர்ந் தேறச் செய்யுமே;Valarn thaerach seiyumae;
நீர் என்னில் ப்ரவேசியும்,Neer ennil pravaesiyum,
ஆண்டு கொள்ளும் நித்தமும்.Aandu kollum niththamum.
தேவ ஆவி, என்னில் தங்கும்,Deva aavi, ennil thangum,
நானும் நேசன் ஆகவே;Naanum naesan aagavae;
துர்ச் சுபாவம் போகப் பண்ணும்Thurch supaavam pogap pannum
அன்பில் நான் வேரூன்றவே;Anbil naan vaeroondravae;
அன்பின் ஜ்வாலை எழுப்பும்,Anbin jvaalai ezhuppum,
மேன் மேலும் வளர்த்திடும்.Maen maelum valarththidum.
வல்ல ஆவி என்னில் தங்கும்,Valla aavi ennil thangum,
நானும் வல்லோன் ஆகவே;Naanum vallon aagavae;
சாத்தான் என்னைத் தூண்டிவிடும்Saaththaan ennaith thoondividum
போது ஜெயங் கொள்ளவே;Podhu jeyan kollavae;
நீர் என் பக்கத்தில் இரும்,Neer en pakkaththil irum,
என்னைப் பலப்படுத்தும்.Ennaip palappaduththum.
நல்ல ஆவி என்னில் தங்கும்,Nalla aavi ennil thangum,
நானும் நல்லோன் ஆகவே;Naanum nallon aagavae;
பகை மேட்டிமை விரோதம்Pagai maettimai virodham
மற்றும் தீமை யாவுமே;Matrum theemai yaavumae;
என்னை விட்டகற்றுமேன்,Ennai vittagatrumaen,
என்னைச் சீர்ப்படுத்துமேன்.Ennaich seerppaduththumaen.
தேவ ஆவி என்னில் தங்கும்,Deva aavi ennil thangum,
நானும் உம்மில் தங்கவே;Naanum ummil thangavae;
மோட்ச பாதையில் நடத்தும்Motcha paadhaiyil nadaththum
ஏசுவின் முகத்தையே;Esuvin mugaththaiyae;
தெளிவாகக் காண்பியும்,Thelivaagak kaanbiyum,
என்னை முற்றும் ரட்சியும்.Ennai mutrum ratchiyum.