Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #348

பரத்தின் ஜோதியே, என்மேல் இரங்கிடும்

Paraththin jothiyae, enmael irangidum

பரிசுத்த ஆவி · Holy Spirit · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

பரத்தின் ஜோதியே, என்மேல் இரங்கிடும்;Paraththin jothiyae, enmael irangidum;

ப்ரகாசத்துடனேPragaasaththudanae

உள்ளத்தில் விளங்கும்;Ullaththil vilangum;

நீர் ஜீவ ஜோதி தேவரீர்,Neer jeeva jothi Devareer,

நற் கதிர் வீசக் கடவீர்.Nar kadhir veesak kadaveer.

சரணம் 2 · Verse 2

நிறைந்த அருளால் லௌகீக ஆசையை;Niraindha arulaal laugeega aasaiyai;

அகற்றி, ஆவியால்Agatri, aaviyaal

பேரின்ப வாஞ்சையை;Paerinba vaanjaiyai;

வளர்த்து நித்தம் பலமாய்,Valarththu niththam palamaai,

வேரூன்றச் செய்யும் தயவாய்.Vaeroondrach seiyum dhayavaai.

சரணம் 3 · Verse 3

நீர் என்னை ஆளுகில், நான் வாழ்ந்து பூரிப்பேன்;Neer ennai aalugil, naan vaazhndhu poorippaen;

நீர் என்னை மறக்கில்,Neer ennai marakkil,

நான் தாழ்ந்து மாளுவேன்;Naan thaazhndhu maaluvaen;

என் ஊக்கம் ஜீவனும் நீரே,En ookkam jeevanum neerae,

கடாட்சம் செய்யும் கர்த்தரே.Kadaatcham seiyum Karththarae.

சரணம் 4 · Verse 4

தேவன்பு தயவும் உம்மாலேயே உண்டாம்;Devanbu dhayavum ummaalaeyae undaam;

நற்குணம் யாவுக்கும்Narkunam yaavukkum

நீர் ஜீவ ஊற்றேயாம்;Neer jeeva ootraeyaam;

நான் வாழும்படி என்றைக்கும்Naan vaazhumbadi endraikkum

என்னை நிரப்பி அருளும்.Ennai nirappi arulum.