Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #349

இறங்கும், தேவ ஆவியே

Irangum, Deva aaviyae

பரிசுத்த ஆவி · Holy Spirit · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

இறங்கும், தேவ ஆவியே!Irangum, Deva aaviyae!

அடியார் ஆத்துமத்திலே;Adiyaar aaththumaththilae;

பரத்தின் நன்மையைக் கொடும்,Paraththin nanmaiyaik kodum,

மிகுந்த அன்பை ஊற்றிடும்.Migundha anbai ootridum.

சரணம் 2 · Verse 2

உம்மாலே தோன்றும் ஜோதியால்,Ummaalae thondrum jothiyaal,

எத்தேசத்தாரையும் அன்பால்Eththaesaththaaraiyum anbaal

சம்பந்தமாக்கி, யாவர்க்கும்Sambandhamaakki, yaavarkkum

மெய் நம்பிக்கையைத் தந்திடும்.Mei nambikkaiyaith thandhidum.

சரணம் 3 · Verse 3

பரத்தின் தூய தீபமே!Paraththin thooya dheepamae!

அன்புள்ள ரட்சகரையேAnbulla Ratchagaraiyae

எல்லாரும் பற்றிக் கொள்ளவும்,Ellaarum patrik kollavum,

துதிக்கவும் செய்தருளும்.Thudhikkavum seidharulum.

சரணம் 4 · Verse 4

களிப்பிலும், சலிப்பிலும்,Kalippilum, salippilum,

பிழைப்பிலும், இறப்பிலும்Pizhaippilum, irappilum

எப்போதும் ஊக்கமாகவேEppodhum ookkamaagavae

இருக்கச் செய்யும் ஆவியே!Irukkach seiyum aaviyae!