பரிசுத்த அக்கினி அனுப்பும் தேவாParisuththa akkini anuppum Deva
பரந்து ஜூவாலிக்கக் கொளுத்தும் தேவாParandhu joovaalikkak koluththum Deva
இரக்கமாய் அக்கினித் தழலைக் கொண்டுIrakkamaai akkinith thazhalaik kondu
உருக்கமாய், உள்ளத்தைத் தொட்டருளும்.Urukkamaai, ullaththaith thottarulum.
– பரிசுத்த– Parisuththa
பரிசுத்த அக்கினி அனுப்பும் தேவாParisuththa akkini anuppum Deva
பரந்து ஜூவாலிக்கக் கொளுத்தும் தேவாParandhu joovaalikkak koluththum Deva
தேச மெங்கும், திவ்ய அக்கினியால்Thaesa mengum, dhivya akkiniyaal
தீவினை யாவையும் சுட்டெரிக்க. – பரிசுத்தTheevinai yaavaiyum sutterikka. – Parisuththa
பரிசுத்த அக்கினி அனுப்பும் தேவாParisuththa akkini anuppum Deva
பரந்து ஜூவாலிக்கக் கொளுத்தும் தேவாParandhu joovaalikkak koluththum Deva
கன்னிகை விருத்தர் வாலிபரும்Kannigai viruththar vaaliparum
உன்னத ஆவியால் நிரம்பிடவும். – பரிசுத்தUnnadha aaviyaal nirambidavum. – Parisuththa
பரிசுத்த அக்கினி அனுப்பும் தேவாParisuththa akkini anuppum Deva
பரந்து ஜூவாலிக்கக் கொளுத்தும் தேவாParandhu joovaalikkak koluththum Deva
பாவிகள் யாவரும் மனந்திரும்பப்Paavigal yaavarum manandhirumbap
பரலோக அக்கினி நாவருளும். – பரிசுத்தParaloga akkini naavarulum. – Parisuththa
பரிசுத்த அக்கினி அனுப்பும் தேவாParisuththa akkini anuppum Deva
பரந்து ஜூவாலிக்கக் கொளுத்தும் தேவாParandhu joovaalikkak koluththum Deva
இயேசுவின் பேரன்பை உணர்ந்து விசுIyaesuvin paeranbai unarndhu visu
வாசத்தில் யாவரும் வளர்ந்திடவே.Vaasaththil yaavarum valarndhidavae.