தீய மனதை மாற்ற வாரும், தூய ஆவியே!Theeya manadhai maatra vaarum, thooya aaviyae!
தூய ஆவியே! கன நேய மேவியே!Thooya aaviyae! Kana naeya maeviyae!
தீமை செய்ய நாடு தென்றன்Theemai seiya naadu thendran
திருக்கு நெஞ்சமேThirukku nenjamae
திருக்கு நெஞ்சமே; மருள் தீர்க்கும் தஞ்சமே. – தீயThirukku nenjamae; marul theerkkum thanjamae. – Theeya
தீய மனதை மாற்ற வாரும், தூய ஆவியே!Theeya manadhai maatra vaarum, thooya aaviyae!
தூய ஆவியே! கன நேய மேவியே!Thooya aaviyae! Kana naeya maeviyae!
பரத்தை நோக்க மனம் அற்றேனே;Paraththai nokka manam atraenae;
பதடி தான் ஐயா!Padhadi thaan aiyaa!
பதடி தான் ஐயா! ஒரு பாவி நான், ஐயா!– தீயPadhadi thaan aiyaa! Oru paavi naan, aiyaa!– Theeya
தீய மனதை மாற்ற வாரும், தூய ஆவியே!Theeya manadhai maatra vaarum, thooya aaviyae!
தூய ஆவியே! கன நேய மேவியே!Thooya aaviyae! Kana naeya maeviyae!
புதிய சிந்தை புதிய ஆசைPudhiya sindhai pudhiya aasai
புதுப்பித்தாக்கவே, புதுப்பித்தாக்கவே,Pudhuppiththaakkavae, pudhuppiththaakkavae,
அதைப் புகழ்ந்துகாக்கவே. – தீயAdhaip pugazhndhugaakkavae. – Theeya
தீய மனதை மாற்ற வாரும், தூய ஆவியே!Theeya manadhai maatra vaarum, thooya aaviyae!
தூய ஆவியே! கன நேய மேவியே!Thooya aaviyae! Kana naeya maeviyae!
ஏக்கத்தோடென் மீட்பைத் தேடிEkkaththoden meetpaith thaedi
இரந்து கெஞ்சவே, இரந்து கெஞ்சவே;Irandhu kenjavae, irandhu kenjavae;
தினம் இதயம் அஞ்சவே – தீயThinam idhayam anjavae – theeya
தீய மனதை மாற்ற வாரும், தூய ஆவியே!Theeya manadhai maatra vaarum, thooya aaviyae!
தூய ஆவியே! கன நேய மேவியே!Thooya aaviyae! Kana naeya maeviyae!
கிறிஸ்து மீது நாட்டம் கொண்டுKiristhu meedhu naattam kondu
கீதம் பாடவே,Geetham paadavae,
கீதம் பாடவே; அவர் கிருபை தேடவே.– தீயGeetham paadavae; avar kirupai thaedavae.– Theeya
தீய மனதை மாற்ற வாரும், தூய ஆவியே!Theeya manadhai maatra vaarum, thooya aaviyae!
தூய ஆவியே! கன நேய மேவியே!Thooya aaviyae! Kana naeya maeviyae!
தேவ வசனப் பாலின் மீதுDeva vasanap paalin meedhu
தேட்டம் உன்னவே, தேட்டம் உன்னவே,Thaettam unnavae, thaettam unnavae,
மிகு தெளிவு துன்னவே – தீயMigu thelivu thunnavae – theeya
தீய மனதை மாற்ற வாரும், தூய ஆவியே!Theeya manadhai maatra vaarum, thooya aaviyae!
தூய ஆவியே! கன நேய மேவியே!Thooya aaviyae! Kana naeya maeviyae!
ஜெபத்தின் தாகம் அகத்திலூறி,Jepaththin thaagam agaththiloori,
ஜெபித்துப் போற்றவே,ஜெபித்துப்Jepiththup potravae,jepiththup
போற்றவே; மிகச் சிறப்பாய் ஏற்றவே – தீயPotravae; migach sirappaai etravae – theeya