Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #352

ஐயையா, நான் ஒரு மா பாவி

Aiyaiyaa, naan oru maa paavi

பரிசுத்த ஆவி · Holy Spirit · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

ஐயையா, நான் ஒரு மா பாவி; – என்னைAiyaiyaa, naan oru maa paavi; – ennai

ஆண்டு நடத்துவீர், தேவாவி.Aandu nadaththuveer, Devavi.

சரணம் 1 · Verse 1

மெய் ஐயா, இது தருணம், ஐயா; – என்றன்Mei aiyaa, idhu tharunam, aiyaa; – endran

மீதிலிரங்கச் சமயம் ஐயா;Meedhilirangach samayam aiyaa;

ஐயையா இப்போதென் மேல் இறங்கி – வெகுAiyaiyaa ippodhen mael irangi – vegu

அவசியம் வரவேணும்; தேவாவி– ஐயையாAvasiyam varavaenum; Devavi– aiyaiyaa

பல்லவி · Chorus

ஐயையா, நான் ஒரு மா பாவி; – என்னைAiyaiyaa, naan oru maa paavi; – ennai

ஆண்டு நடத்துவீர், தேவாவி.Aandu nadaththuveer, Devavi.

சரணம் 2 · Verse 2

என திருதயம் பாழ் நிலமாம், ஏழைEna thirudhayam paazh nilamaam, ezhai

என்னைத் திருத்தி நீர் அன்பாகத்Ennaith thiruththi neer anbaagath

தினமும் வந்து வழி நடத்தும், – ஞானThinamum vandhu vazhi nadaththum, – gnaana

தீபமே, உன்னத தேவாவி – ஐயையாDheepamae, unnadha Devavi – aiyaiyaa

பல்லவி · Chorus

ஐயையா, நான் ஒரு மா பாவி; – என்னைAiyaiyaa, naan oru maa paavi; – ennai

ஆண்டு நடத்துவீர், தேவாவி.Aandu nadaththuveer, Devavi.

சரணம் 3 · Verse 3

ஆகாத லோகத்தின் வாழ்வை எல்லாம் – தினம்Aagaadha logaththin vaazhvai ellaam – thinam

அருவருத்து நான் தள்ளுதற்குAruvaruththu naan thalludharku

வாகான சுத்த மனம் தருவீர் – நீர்,Vaagaana suththa manam tharuveer – neer,

வல்லவராகிய தேவாவி – ஐயையாVallavaraagiya Devavi – aiyaiyaa

பல்லவி · Chorus

ஐயையா, நான் ஒரு மா பாவி; – என்னைAiyaiyaa, naan oru maa paavi; – ennai

ஆண்டு நடத்துவீர், தேவாவி.Aandu nadaththuveer, Devavi.

சரணம் 4 · Verse 4

பக்தியின் பாதை விலகாமல், – கெட்டBakthiyin paadhai vilagaamal, – ketta

பாவத்தில் ஆசைகள் வையாமல்,Paavaththil aasaigal vaiyaamal,

சத்திய வேதப்படி நடக்க – என்னைத்Saththiya vaedhappadi nadakka – ennaith

தாங்கி நடத்திடும் தேவாவி – ஐயையாThaangi nadaththidum Devavi – aiyaiyaa

பல்லவி · Chorus

ஐயையா, நான் ஒரு மா பாவி; – என்னைAiyaiyaa, naan oru maa paavi; – ennai

ஆண்டு நடத்துவீர், தேவாவி.Aandu nadaththuveer, Devavi.

சரணம் 5 · Verse 5

அன்பு, பொறுமை, நற்சந்தோஷம் – என்Anbu, porumai, narchandhosham – en

ஆண்டவரின் மேல் விசுவாசம்,Aandavarin mael visuvaasam,

இன்பம் மிகு மெய்ச் சமாதானம், – இவைInbam migu meich samaadhaanam, – ivai

யாவும் தருவீரே, தேவாவி – ஐயையாYaavum tharuveerae, Devavi – aiyaiyaa

பல்லவி · Chorus

ஐயையா, நான் ஒரு மா பாவி; – என்னைAiyaiyaa, naan oru maa paavi; – ennai

ஆண்டு நடத்துவீர், தேவாவி.Aandu nadaththuveer, Devavi.

சரணம் 6 · Verse 6

ஏசு கிறிஸ்துவில் நான் சார்ந்து, – அவEsu Kiristhuvil naan saarndhu, – ava

ரிடத்திலேயே நம்பிக்கை வைக்க,Ridaththilaeyae nambikkai vaikka,

மாசில்லாத துய்யனே, வந்துதவும்; நீர்Maasillaadha thuiyanae, vandhudhavum; neer

வராமல் தீராதே, தேவாவி – ஐயையாVaraamal theeraadhae, Devavi – aiyaiyaa

பல்லவி · Chorus

ஐயையா, நான் ஒரு மா பாவி; – என்னைAiyaiyaa, naan oru maa paavi; – ennai

ஆண்டு நடத்துவீர், தேவாவி.Aandu nadaththuveer, Devavi.