வல்ல ஆவியே! எங்கள் மீதிலே,Valla aaviyae! Engal meedhilae,
வந்திறங்கி வரம் தாரும் தேவ ஆவியே!Vandhirangi varam thaarum Deva aaviyae!
பெந்தெகோஸ் தென்னும்Pendhegos thennum
நாளில் வந்த ஆவியே!Naalil vandha aaviyae!
என்றன் மேலே வந்திறங்கும்Endran maelae vandhirangum
சுத்த ஆவியே! – வல்லSuththa aaviyae! – Valla
வல்ல ஆவியே! எங்கள் மீதிலே,Valla aaviyae! Engal meedhilae,
வந்திறங்கி வரம் தாரும் தேவ ஆவியே!Vandhirangi varam thaarum Deva aaviyae!
பந்தமுடனே பரிசுத்த ஆவியே!Pandhamudanae Parisuththa aaviyae!
சார்ந்தெங்களை யுத்தத்திற்குSaarndhengalai yuththaththirku
உயிர்ப்பியுமே – வல்லUyirppiyumae – valla
வல்ல ஆவியே! எங்கள் மீதிலே,Valla aaviyae! Engal meedhilae,
வந்திறங்கி வரம் தாரும் தேவ ஆவியே!Vandhirangi varam thaarum Deva aaviyae!
சென்ற காலத்தில் ஜெயம் பெற்றிடச் செய்த,Sendra kaalaththil jeyam petridach seidha,
ஜெபத்தின் ஆவியைJepaththin aaviyai
எங்களகத்தி லூற்றுமே – வல்லEngalagaththi lootrumae – valla
வல்ல ஆவியே! எங்கள் மீதிலே,Valla aaviyae! Engal meedhilae,
வந்திறங்கி வரம் தாரும் தேவ ஆவியே!Vandhirangi varam thaarum Deva aaviyae!
அன்புடன் தாழ்மை சமாதானம் பொறுமை,Anbudan thaazhmai samaadhaanam porumai,
இன்பமும் எங்களுக்குள்ளேInbamum engalukkullae
பெருகிடவே – வல்லPerugidavae – valla