Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #354

உன்றன் ஆவியே, சுவாமி, என்றன் மீதினில்

Undran aaviyae, suvaami, endran meedhinil

பரிசுத்த ஆவி · Holy Spirit · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

உன்றன் ஆவியே, சுவாமி, என்றன் மீதினில்Undran aaviyae, suvaami, endran meedhinil

வந்து சேரவே, அருள் தந்து காவுமே.Vandhu saeravae, arul thandhu kaavumae.

சரணம் 1 · Verse 1

முந்து மானிடர் வினை தந்த சாபமும்Mundhu maanidar vinai thandha saapamum

நிந்தை யாவுமே பட வந்த ஏசுவே,– உன்றன்Nindhai yaavumae pada vandha Esuvae,– undran

பல்லவி · Chorus

உன்றன் ஆவியே, சுவாமி, என்றன் மீதினில்Undran aaviyae, suvaami, endran meedhinil

வந்து சேரவே, அருள் தந்து காவுமே.Vandhu saeravae, arul thandhu kaavumae.

சரணம் 2 · Verse 2

மதி மயக்குதே; பேயும் மனதியருக்குதே,Madhi mayakkudhae; paeyum manadhiyarukkudhae,

அதிகமாய்க் கடல் அலை அறைந்து பாயுதேAdhigamaaik kadal alai araindhu paayudhae

பல்லவி · Chorus

உன்றன் ஆவியே, சுவாமி, என்றன் மீதினில்Undran aaviyae, suvaami, endran meedhinil

வந்து சேரவே, அருள் தந்து காவுமே.Vandhu saeravae, arul thandhu kaavumae.

சரணம் 3 · Verse 3

சத்ய ஆவியைச் சீடர்க் கித்தரைவிடச்Sathya aaviyaich seedark kiththaraividach

சித்தமாய் உரை புரிSiththamaai urai puri

நித்ய தேவனே – உன்றன்Nithya Devanae – undran

பல்லவி · Chorus

உன்றன் ஆவியே, சுவாமி, என்றன் மீதினில்Undran aaviyae, suvaami, endran meedhinil

வந்து சேரவே, அருள் தந்து காவுமே.Vandhu saeravae, arul thandhu kaavumae.

சரணம் 4 · Verse 4

பெந்தெகொஸ் தெனும் மா சிறந்த நாளிலே,Pendhegos thenum maa sirandha naalilae,

விந்தை ஆவியின் அருள்Vindhai aaviyin arul

தந்த நேர்மையே – உன்றன்Thandha naermaiyae – undran

பல்லவி · Chorus

உன்றன் ஆவியே, சுவாமி, என்றன் மீதினில்Undran aaviyae, suvaami, endran meedhinil

வந்து சேரவே, அருள் தந்து காவுமே.Vandhu saeravae, arul thandhu kaavumae.

சரணம் 5 · Verse 5

தாசன் யானுமே புகழ் வீசும் வாய்மையே,Thaasan yaanumae pugazh veesum vaaimaiyae,

வாசமாகவே அருள்,Vaasamaagavae arul,

நேச தேவனே – உன்றன்Naesa Devanae – undran