Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #355

ஆவியை மழை போல ஊற்றும்

Aaviyai mazhai pola ootrum

பரிசுத்த ஆவி · Holy Spirit · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

ஆவியை மழை போல ஊற்றும் –Aaviyai mazhai pola ootrum –

பல ஜாதிகளைPala jaadhigalai

இயேசு மந்தையில் கூட்டும்.Yesu mandhaiyil koottum.

சரணம் 1 · Verse 1

பாவிக்காய் ஜீவனை விட்ட கிறிஸ்தேPaavikkaai jeevanai vitta Kiristhae

பரிந்து நீர் பேசியேParindhu neer paesiyae

இறங்கிடச் செய்யும் – ஆவிIrangidach seiyum – aavi

சரணம் 2 · Verse 2

வருகையின் நாள் கிட்டிடுதே – துஷ்டVarugaiyin naal kittidudhae – thushta

மாறாட்டக் காரரின் கொடுமை மிக்குதே;Maaraattak kaararin kodumai mikkudhae;

ஐந்து காயத்தில் அடைக்கலம் பெறAindhu kaayaththil adaikkalam pera

மைந்தனே! பாவியைMaindhanae! Paaviyai

ஏவி எழுப்ப – ஆவிEvi ezhuppa – aavi

பல்லவி · Chorus

ஆவியை மழை போல ஊற்றும் –Aaviyai mazhai pola ootrum –

பல ஜாதிகளைPala jaadhigalai

இயேசு மந்தையில் கூட்டும்.Yesu mandhaiyil koottum.

சரணம் 3 · Verse 3

அன்பினால் ஜீவனை விட்டீர் – ஆவிAnbinaal jeevanai vitteer – aavi

அருள்மாரி பொழியவே பரலோகஞ் சென்றீர்;Arulmaari pozhiyavae paraloganj sendreer;

துன்மார்க்கர் பாவத்தை முற்றாக வெறுத்துThunmaarkkar paavaththai mutraaga veruththu

சன்மார்க்கர் பாதையில்Sanmaarkkar paadhaiyil

சான்றோராய்ச் செல்ல – ஆவிSaandroraaich sella – aavi

பல்லவி · Chorus

ஆவியை மழை போல ஊற்றும் –Aaviyai mazhai pola ootrum –

பல ஜாதிகளைPala jaadhigalai

இயேசு மந்தையில் கூட்டும்.Yesu mandhaiyil koottum.

சரணம் 4 · Verse 4

சிதறுண்டலைகிற ஆட்டைப் – பின்னும்Sidharundalaigira aattaip – pinnum

தேடிப் பிடித்து நீர் தூக்கிச் சுமந்து;Thaedip pidiththu neer thookkich sumandhu;

பதறாதே நான் தான் உன் பர்த்தாவாம் ஏசுPadharaadhae naan thaan un parththaavaam Esu

பாக்கியரென்னும், நல்Baakkiyarennum, nal

வாக்கை யருளும் – ஆவிVaakkai yarulum – aavi

பல்லவி · Chorus

ஆவியை மழை போல ஊற்றும் –Aaviyai mazhai pola ootrum –

பல ஜாதிகளைPala jaadhigalai

இயேசு மந்தையில் கூட்டும்.Yesu mandhaiyil koottum.

சரணம் 5 · Verse 5

சாத்தானின் கோஷ்டம் அதிகம்; அவன்Saaththaanin koshtam adhigam; avan

தந்திர குணங்களின் சேஷ்டை அதிகம்;Thandhira kunangalin saeshtai adhigam;

கர்த்தன் கிறிஸ்துவின் திரு கரத்தாலேKarththan Kiristhuvin thiru karaththaalae

கலகம் குணங்களைKalagam kunangalai

ஒழித்திடச் செய்யும். – ஆவிOzhiththidach seiyum. – Aavi

பல்லவி · Chorus

ஆவியை மழை போல ஊற்றும் –Aaviyai mazhai pola ootrum –

பல ஜாதிகளைPala jaadhigalai

இயேசு மந்தையில் கூட்டும்.Yesu mandhaiyil koottum.