Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #356

கர்த்தாவே இறங்கும்

Karththaavae, irangum

ஜெபம் · Prayer · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

கர்த்தாவே, இறங்கும், ப்ரசன்ன மாகுமே.Karththaavae, irangum, prasanna maagumae.

மெய்ப் பக்தர் நெஞ்சில் இப்பவும்Meip bakthar nenjil ippavum

வந்தனல் மூட்டுமே.Vandhanal moottumae.

பல்லவி · Chorus

கர்த்தாவே இறங்கும்,Karththaavae irangum,

நற்சீரைத் தாருமேNarcheeraith thaarumae

மா வல்ல க்ரியை காட்டவும்Maa valla kriyai kaattavum

இந்நேரம் வாருமே.Innaeram vaarumae.

சரணம் 2 · Verse 2

கர்த்தாவே, இறங்கும், நல் மீட்பர் நாமமும்Karththaavae, irangum, nal Meetpar naamamum

மா சுடர் போல் ப்ரகாசிக்கப்Maa sudar pol pragaasikkap

பேரன்பைக் காட்டவும்.Paeranbaik kaattavum.

பல்லவி · Chorus

கர்த்தாவே இறங்கும்,Karththaavae irangum,

நற்சீரைத் தாருமேNarcheeraith thaarumae

மா வல்ல க்ரியை காட்டவும்Maa valla kriyai kaattavum

இந்நேரம் வாருமே.Innaeram vaarumae.

சரணம் 3 · Verse 3

கர்த்தாவே, இறங்கும், இவ்வருள் வேதத்தைKarththaavae, irangum, ivvarul vaedhaththai

கேட்போரின் நெஞ்சில் பொழியும்Kaetporin nenjil pozhiyum

தேவாசீர்வாதத்தை.Devaseervaadhaththai.

பல்லவி · Chorus

கர்த்தாவே இறங்கும்,Karththaavae irangum,

நற்சீரைத் தாருமேNarcheeraith thaarumae

மா வல்ல க்ரியை காட்டவும்Maa valla kriyai kaattavum

இந்நேரம் வாருமே.Innaeram vaarumae.

சரணம் 4 · Verse 4

கர்த்தாவே, இறங்கும், பேர் நன்மை செய்யுமே,Karththaavae, irangum, paer nanmai seiyumae,

விண் மாரி பெய்ய, மேன்மையும்Vin maari peiya, maenmaiyum

உண்டாக்கும் உமக்கே.Undaakkum umakkae.

பல்லவி · Chorus

கர்த்தாவே இறங்கும்,Karththaavae irangum,

நற்சீரைத் தாருமேNarcheeraith thaarumae

மா வல்ல க்ரியை காட்டவும்Maa valla kriyai kaattavum

இந்நேரம் வாருமே.Innaeram vaarumae.