பாதை காட்டும் மா யேகோவா!Paadhai kaattum maa Yegovaa!
பரதேசியான நான்Paradhaesiyaana naan
பலவீனன் அறிவீனன், இவ்வுலகம் காடுதான்Palaveenan ariveenan, ivvulagam kaadudhaan
வானாகாரம், தந்து என்னைப் போஷியும்Vaanaagaaram, thandhu ennaip poshiyum
ஜீவ தண்ணீர் ஊறும் ஊற்றைJeeva thanneer oorum ootrai
நீர் திறந்து தாருமே;Neer thirandhu thaarumae;
தீப மேக ஸ்தம்பங் காட்டும் வழியில் நடத்துமே;Dheepa maega sthamban kaattum vazhiyil nadaththumae;
வல்ல மீட்பர், என்னைத் தாங்கும் ஏசுவே.Valla Meetpar, ennaith thaangum Esuvae.
சாவின் சக்தி ஓங்கி வந்துSaavin sakthi ongi vandhu
நான் அழிந்து போகிலும்Naan azhindhu pogilum
சாவின் மேலும் வெற்றி தந்து;Saavin maelum vetri thandhu;
என்னைச் சேர்க்குங் காலத்தில்Ennaich saerkkun kaalaththil
கீத வாழ்த்தல், உமக்கென்றும் பாடுவேன்.Geetha vaazhththal, umakkendrum paaduvaen.