Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #358

ஏசு ஸ்வாமி

Esu swaami

ஜெபம் · Prayer · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

ஏசு ஸ்வாமி! அருள் நாதா!Esu swaami! Arul Naathaa!

கெஞ்சிக் கேட்கிறேன்,Kenjik kaetkiraen,

பாவி யேனைக் கைவிடாமல்Paavi yaenaik kaividaamal

சேர்த்துக் கொள்ளுமே.Saerththuk kollumae.

பல்லவி · Chorus

ஏசு ஸ்வாமி!Esu swaami!

கெஞ்சிக் கேட்கிறேன்Kenjik kaetkiraen

பாவி யேனைக் கைவிடாமல்,Paavi yaenaik kaividaamal,

சேர்த்துக் கொள்ளுமே.Saerththuk kollumae.

சரணம் 2 · Verse 2

கெஞ்சினோர் அநேகர் பேரில்Kenjinor anaegar paeril

தயை காட்டினீர்;Dhayai kaattineer;

எந்த நீசன் அண்டினாலும்Endha neesan andinaalum

தள்ளவே மாட்டீர்.Thallavae maatteer.

பல்லவி · Chorus

ஏசு ஸ்வாமி!Esu swaami!

கெஞ்சிக் கேட்கிறேன்Kenjik kaetkiraen

பாவி யேனைக் கைவிடாமல்,Paavi yaenaik kaividaamal,

சேர்த்துக் கொள்ளுமே.Saerththuk kollumae.

சரணம் 3 · Verse 3

தீய குணம் க்ரியை யாவும்Theeya kunam kriyai yaavum

முற்றும் வெறுத்தேன்;Mutrum veruththaen;

நீரே தஞ்சமென்று நம்பிNeerae thanjamendru nambi

வந்து நிற்கிறேன்.Vandhu nirkiraen.

பல்லவி · Chorus

ஏசு ஸ்வாமி!Esu swaami!

கெஞ்சிக் கேட்கிறேன்Kenjik kaetkiraen

பாவி யேனைக் கைவிடாமல்,Paavi yaenaik kaividaamal,

சேர்த்துக் கொள்ளுமே.Saerththuk kollumae.

சரணம் 4 · Verse 4

தூய ரத்தத்தாலே என்னைச்Thooya raththaththaalae ennaich

சுத்தமாக்குவீர்;Suththamaakkuveer;

வல்ல ஆவியால் எந்நாளும்Valla aaviyaal ennaalum

காத்து ஆளுவீர்.Kaaththu aaluveer.

பல்லவி · Chorus

ஏசு ஸ்வாமி!Esu swaami!

கெஞ்சிக் கேட்கிறேன்Kenjik kaetkiraen

பாவி யேனைக் கைவிடாமல்,Paavi yaenaik kaividaamal,

சேர்த்துக் கொள்ளுமே.Saerththuk kollumae.