உலகின் வாஞ்சையான என் ஸ்வாமி ஏசுவே,Ulagin vaanjaiyaana en swaami Esuvae,
நான் உம்மை ஏற்றதான வணக்கத்துடனேNaan ummai etradhaana vanakkaththudanae
சந்திக்கச் செய்வதென்ன? நான் தேவரீருக்குSandhikkach seivadhenna? Naan Devareerukku
செலுத்த உமக்கென்ன பிரியமானது?Seluththa umakkenna piriyamaanadhu?
நான் யாதொரு கதியும் இல்லாதவனுமாய்,Naan yaadhoru kadhiyum illaadhavanumaai,
நிர்ப்பந்தமும் பயமும் நிறைந்தவனுமாய்Nirppandhamum bayamum niraindhavanumaai
இருந்த போதன்பாக நீர் என்னை நோக்கினீர்,Irundha podhanbaaga neer ennai nokkineer,
நீரே என் மீட்புக்காக இவ்வுலகில் வந்தீர்.Neerae en meetpukkaaga ivvulagil vandheer.
கட்டுண்டு நான் கிடந்தேன்,Kattundu naan kidandhaen,
என் கட்டை அவிழ்த்தீர்;En kattai avizhththeer;
இகழ்ச்சியைச் சுமந்தேன் நீர் அதை நீக்கினீர்;Igazhchiyaich sumandhaen neer adhai neekkineer;
நீர் என்னை மேன்மையாக்கி,Neer ennai maenmaiyaakki,
என் ஆத்துமத்திலேEn aaththumaththilae
சம்பூரண முண்டாக்கி ரட்சிக்க வந்தீரே.Samboorana mundaakki ratchikka vandheerae.
வியாகுலம் அடைந்த நரரின் கூட்டமே,Viyaagulam adaindha nararin koottamae,
இக்கட்டினால் நிறைந்த நிர்ப்பந்த மாந்தரே,Ikkattinaal niraindha nirppandha maandharae,
இதோ சகாயர்! வந்தார்; கர்த்தர் கெட்டோருக்குIdho sagaayar! Vandhaar; Karththar kettorukku
இரட்சகரைத் தந்தார் அதால் மகிழ்ந்திரும்.Iratchagaraith thandhaar adhaal magizhndhirum.