Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #361

கல்வாரி மறியே! நாடினேன் நான் உம்மை

My Faith Looks up to Thee · Kalvaari mariyae! Naadinaen naan ummai

ஜெபம் · Prayer · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

கல்வாரி மறியே! நாடினேன் நான் உம்மைKalvaari mariyae! Naadinaen naan ummai

என் ரட்சகா; கேளும் என் விண்ணப்பம்,En Ratchagaa; kaelum en vinnappam,

நீக்கும் என் பாதகம்,Neekkum en paadhagam,

ஆம் நான் இந்நாள் முதல், உம் அடிமை.Aam naan innaal mudhal, um adimai.

சரணம் 2 · Verse 2

தொய்யுதே என் மனம்,Thoiyudhae en manam,

உம் க்ருபையால் தேற்றும்,Um krupaiyaal thaetrum,

உயிரற்றேன்; எனக்காய் மரித்தீர்,Uyiratraen; enakkaai mariththeer,

உமக்கே தேவரீர், மாறாத சுத்தாங்க ஜீவ பலி.Umakkae Devareer, maaraadha suththaanga jeeva bali.

சரணம் 3 · Verse 3

என் பாதை தோன்றாது, துன்பம் மூடும்போது,En paadhai thondraadhu, thunbam moodumbodhu,

வழிகாட்டும்; என் இருள் நீக்கிடும்,Vazhigaattum; en irul neekkidum,

கண்ணீர் துடைத்திடும்,Kanneer thudaiththidum,

அலைந்து கெடாமல் தற்காத்திடும்.Alaindhu kedaamal tharkaaththidum.