Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #362

நொந்து சோர்ந்து இளைத்துப் போனாயா

Tell it to Jesus · Nondhu sorndhu ilaiththup ponaayaa

ஜெபம் · Prayer · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

நொந்து சோர்ந்து இளைத்துப் போனாயா?Nondhu sorndhu ilaiththup ponaayaa?

ஏசுவிடம் சொல், ஏசுவிடம் சொல்,Esuvidam sol, Esuvidam sol,

செல்வம் நீங்க சங்கடமானாயா?Selvam neenga sangadamaanaayaa?

ஏசுவிடம் மட்டும் சொல்.Esuvidam mattum sol.

பல்லவி · Chorus

ஏசுவிடம் சொல், ஏசுவிடம் சொல்,Esuvidam sol, Esuvidam sol,

ஏசுவே ஆப்த நண்பர்,Esuvae aaptha nanbar,

ஏசு போன்ற சகோதரரில்லை,Esu pondra sagodhararillai,

சரணம் 2 · Verse 2

கவலையால் கண்ணீர் சிந்துராயா?Kavalaiyaal kanneer sindhuraayaa?

ஏசுவிடம் சொல், ஏசுவிடம் சொல்;Esuvidam sol, Esuvidam sol;

ரகசியப் பாவமுண்டானாலும்Ragasiyap paavamundaanaalum

ஏசுவிடம் மட்டும் சொல்.Esuvidam mattum sol.

பல்லவி · Chorus

ஏசுவிடம் சொல், ஏசுவிடம் சொல்,Esuvidam sol, Esuvidam sol,

ஏசுவே ஆப்த நண்பர்,Esuvae aaptha nanbar,

ஏசு போன்ற சகோதரரில்லை,Esu pondra sagodhararillai,

ஏசுவிடம் மட்டும் சொல்.Esuvidam mattum sol.

சரணம் 3 · Verse 3

சூழும் துன்பம் பயப்படுத்தினால்Soozhum thunbam bayappaduththinaal

ஏசுவிடம் சொல், ஏசுவிடம் சொல்;Esuvidam sol, Esuvidam sol;

நாளை என்ன வருமென பயந்தால்Naalai enna varumena bayandhaal

ஏசுவிடம் மட்டும் சொல்Esuvidam mattum sol

பல்லவி · Chorus

ஏசுவிடம் சொல், ஏசுவிடம் சொல்,Esuvidam sol, Esuvidam sol,

ஏசுவே ஆப்த நண்பர்,Esuvae aaptha nanbar,

ஏசு போன்ற சகோதரரில்லை,Esu pondra sagodhararillai,

ஏசுவிடம் மட்டும் சொல்.Esuvidam mattum sol.

சரணம் 4 · Verse 4

சாவு எண்ணம் சங்கடம் உண்டாக்கில்Saavu ennam sangadam undaakkil

ஏசுவிடம் சொல், ஏசுவிடம் சொல்;Esuvidam sol, Esuvidam sol;

ரண்டாம் வருகை திடுக்கிடச் செய்தால்Randaam varugai thidukkidach seidhaal