பிளவுண்ட மலையே!Pilavunda malaiyae!
புகலிடம் தாருமேன்;Pugalidam thaarumaen;
பக்கம் பட்ட காயமும்,Pakkam patta kaayamum,
பாய்ந்த செந்நீர் வெள்ளமும்,Paaindha senneer vellamum,
பாவ தோஷம் யாவையும்Paava thosham yaavaiyum
நீக்கும்படி அருளும்.Neekkumbadi arulum.
கண்ணீர் நித்தம் சொரிந்தும்,Kanneer niththam sorindhum,
தொய்யாத் தவம் புரிந்தும்,Thoiyaath thavam purindhum,
பாவம் நீங்க மாட்டாதே;Paavam neenga maattaadhae;
நீரே மீட்பர், ஏசுவே!Neerae Meetpar, Esuvae!
உம்மை நித்தம் அடியேன்Ummai niththam adiyaen
தஞ்சமென்று சாருவேன்.Thanjamendru saaruvaen.
நிழல் போன்ற வாழ்விலேNizhal pondra vaazhvilae
கண்னை மூடும் சாவிலே,Kannai moodum saavilae,
உம் ரண்டாம் வருகையில்Um randaam varugaiyil
வாதை வரும் வேளையில்Vaadhai varum vaelaiyil
பிளவுண்ட மலையே!Pilavunda malaiyae!
புகலிடம் தாருமே.Pugalidam thaarumae.