அன்பின் ரூபி திவ்யானந்தம்Anbin roopi dhivyaanandham
பாரில் ஈய வந்தீரே!Paaril eeya vandheerae!
எங்கள் ஏழை நெஞ்சில் வாசம்Engal ezhai nenjil vaasam
பண்ணி மருள் தீர்ப்பீரேPanni marul theerppeerae
ஏசுவே, நீர் பரிதாபம்Esuvae, neer paridhaapam
அன்புமாய் இருக்கிறீர்,Anbumaai irukkireer,
பாரத் துக்கங் கொண்ட உள்ளம்Paarath thukkan konda ullam
வந்து தேற்றல் செய்குவீர்.Vandhu thaetral seiguveer.
உமது நல் ஆவி தாரும்Umadhu nal aavi thaarum
எங்கள் நெஞ்சு பூரிப்பாய்Engal nenju poorippaai
உம்மில் சார நீரே வாரும்,Ummil saara neerae vaarum,
சுத்த நேச வடிவாய்;Suththa naesa vadivaai;
பாவ ஆசை எல்லாம் நீக்கிPaava aasai ellaam neekki
அடியாரை ரட்சியும்Adiyaarai ratchiyum
விசுவாசத்தைத் துவக்கிVisuvaasaththaith thuvakki
முடிப்பவராய் இரும்.Mudippavaraai irum.
சர்வ வல்லவரே, வாரும்Sarva vallavarae, vaarum
நாங்கள் உமதாலயம்;Naangal umadhaalayam;
எங்களுக்குத் தயை தாரும்Engalukkuth dhayai thaarum
என்றும் விலகாதேயும்Endrum vilagaadhaeyum
என்றும் உம்மை ஸ்தோத்தரித்துEndrum ummai sthoththariththu
வானோர் போலச் சேவிப்போம்;Vaanor polach saevippom;
குறைவற்ற அன்பைப் பெற்றுKuraivatra anbaip petru
ஓயாமலே துதிப்போம்.Oyaamalae thudhippom.
நாங்கள் நித்ய வீட்டில் சேர்ந்துNaangal nithya veettil saerndhu
கறை திரை இன்றியே,Karai thirai indriyae,
உன்றன் சாயல் பெற்று வாழ்ந்து;Undran saayal petru vaazhndhu;
தேவ அன்பில் மூழ்கியேDeva anbil moozhgiyae
எங்கள் க்ரீடம் உன்தன் பாதம்Engal kreedam undhan paadham
வைத்துப் போற்றும் வரைக்கும்,Vaiththup potrum varaikkum,
நாதா, அடியாரை நித்தம்Naathaa, adiyaarai niththam
மறு ரூப மாக்கிடும்.Maru roopa maakkidum.