என் ஜெப வேளை வாஞ்சிப்பேன்!En jepa vaelai vaanjippaen!
அப்போதென் துக்கம் மறப்பேன்Appodhen thukkam marappaen
பிதாவின் பாதம் பணிவேன்Pithaavin paadham panivaen
என் ஆசை யாவும் சொல்லுவேன்;En aasai yaavum solluvaen;
என் நோவு வேளை தேற்றினார்,En novu vaelai thaetrinaar,
என் ஆத்ம பாரம் நீக்கினார்En aathma paaram neekkinaar
ஒத்தாசை பெற்றுத் தேறினேன்Oththaasai petruth thaerinaen
பிசாசை வென்று ஜெயித்தேன்.Pisaasai vendru jeyiththaen.
என் ஜெப வேளை வாஞ்சிப்பேன்!En jepa vaelai vaanjippaen!
மா தாழ்மையோடு ப்ரார்த்திப்பேன்!Maa thaazhmaiyodu praarththippaen!
மன்றாட்டைக் கேட்போர் வருவார்Mandraattaik kaetpor varuvaar
பேர் ஆசீர்வாதம் தருவார்;Paer aaseervaadham tharuvaar;
என் வாக்கின் மேல் விஸ்வாசமாய்,En vaakkin mael viswaasamaai,
என் பாதம் தேடு ஊக்கமாய்,En paadham thaedu ookkamaai,
என்றோர்க்கென் நோவைச் சொல்லுவேன்;Endrorkken novaich solluvaen;
இவ்வேளையை நான் வாஞ்சிப்பேன்.Ivvaelaiyai naan vaanjippaen.
என் ஜெப வேளை வாஞ்சிப்பேன்!En jepa vaelai vaanjippaen!
ஆனந்தக் களிப் படைவேன்.Aanandhak kalip padaivaen.
பிஸ்காவின் மேலே ஏறுவேன்,Piskaavin maelae eruvaen,
என் மோட்ச வீட்டை நோக்குவேன்;En motcha veettai nokkuvaen;
இத்தேகம் மாறி ஏகுவேன்,Iththaegam maari eguvaen,
விண் நித்ய வாழ்வைப் பெறுவேன்Vin nithya vaazhvaip peruvaen
பேரின்ப வீட்டில் வசிப்பேன்,Paerinba veettil vasippaen,
வாடாத க்ரீடம் சூடுவேன்.Vaadaadha kreedam sooduvaen.