Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #366

என் ஆத்தும நேச மேய்ப்பரே

Thou Shepherd of Israel · En aaththuma naesa Maeipparae

ஜெபம் · Prayer · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

என் ஆத்தும நேச மேய்ப்பரே!En aaththuma naesa Maeipparae!

என் உள்ளத்தின் ஆனந்தமே!En ullaththin aanandhamae!

இன்னும் உம்மைக் கிட்டிச் சேர நான்,Innum ummaik kittich saera naan,

வாஞ்சையோடு சமீபிக்கிறேன்.Vaanjaiyodu sameepikkiraen.

பல்லவி · Chorus

பேசும்! பேசும்! ஜெபம் செய்யும் போதுPaesum! Paesum! Jepam seiyum podhu

ஆண்டவா! பிரியமானதை,Aandavaa! Piriyamaanadhai,

இப்போ காட்டும், செய்ய ஆயத்தம்.Ippo kaattum, seiya aayaththam.

சரணம் 2 · Verse 2

மெய் மீட்பர்க்குக் கீழ்படிவோர்,Mei Meetparkkuk keezhbadivor,

தம் ஆத்மத்தைத் தேற்றும் இடம்Tham aathmaththaith thaetrum idam

அடியேனும் பெற அருள்வீர்Adiyaenum pera arulveer

அப்பனே! விண்ணப்பம் கேளுமேAppanae! Vinnappam kaelumae

பல்லவி · Chorus

பேசும்! பேசும்! ஜெபம் செய்யும் போதுPaesum! Paesum! Jepam seiyum podhu

ஆண்டவா! பிரியமானதை,Aandavaa! Piriyamaanadhai,

இப்போ காட்டும், செய்ய ஆயத்தம்.Ippo kaattum, seiya aayaththam.

சரணம் 3 · Verse 3

பாவிகட்கு உமது அன்பை,Paavigatku umadhu anbai,

என் நடையால் காட்டச் செய்யும்;En nadaiyaal kaattach seiyum;

கல்வாரி ஆவியால் உள்ளத்தைKalvaari aaviyaal ullaththai

போரில் வெல்ல அருளுமே.Poril vella arulumae.

பல்லவி · Chorus

பேசும்! பேசும்! ஜெபம் செய்யும் போதுPaesum! Paesum! Jepam seiyum podhu

ஆண்டவா! பிரியமானதை,Aandavaa! Piriyamaanadhai,

இப்போ காட்டும், செய்ய ஆயத்தம்.Ippo kaattum, seiya aayaththam.

சரணம் 4 · Verse 4

என் ஜீவிய நாட்களெல்லாம்,En jeeviya naatkalellaam,

நீர் நடந்த பாதை செல்வேன்;Neer nadandha paadhai selvaen;

ஆசித்துத் தாறேன் எனதெல்லாம்Aasiththuth thaaraen enadhellaam

மீட்பரே! வல்லமை தந்திடும்.Meetparae! Vallamai thandhidum.

பல்லவி · Chorus

பேசும்! பேசும்! ஜெபம் செய்யும் போதுPaesum! Paesum! Jepam seiyum podhu

ஆண்டவா! பிரியமானதை,Aandavaa! Piriyamaanadhai,

இப்போ காட்டும், செய்ய ஆயத்தம்.Ippo kaattum, seiya aayaththam.