Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #367

எக்காலம் ஏசுவே! க்ருபை கூரும்

Ekkaalam Esuvae! Krupai koorum

ஜெபம் · Prayer · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

எக்காலம் ஏசுவே! க்ருபை கூரும்;Ekkaalam Esuvae! Krupai koorum;

அன்பான சத்தத்தால், ஏக்கம் நீக்கும்.Anbaana saththaththaal, ekkam neekkum.

எந்நாளும் நீரே வேண்டும்,Ennaalum neerae vaendum,

இந்த நாளும் வேண்டும்;Indha naalum vaendum;

நீர் என்னை நோக்கிப்பாரும்,Neer ennai nokkippaarum,

பேரன்பரே!Paeranbarae!

சரணம் 2 · Verse 2

எப்போதும் ஏசுவே! என்னோடிரும்;Eppodhum Esuvae! Ennodirum;

சோதனையில் வெற்றி, தந்து காரும்.Sodhanaiyil vetri, thandhu kaarum.

சரணம் 3 · Verse 3

எக்காலம் ஏசுவே! கஷ்டவாழ்வில்;Ekkaalam Esuvae! Kashtavaazhvil;

அன்பாகத் தங்குவீர், நீச நெஞ்சில்.Anbaagath thanguveer, neesa nenjil.

சரணம் 4 · Verse 4

எப்போதும் ஏசுவே! இப்பேதைக்கு;Eppodhum Esuvae! Ippaedhaikku;

மெய் ஞானம் சத்தியம் நன்கு ஈயும்.Mei gnaanam saththiyam nangu eeyum.

சரணம் 5 · Verse 5

எக்காலும் ஏசுவே! கேடு நீக்கும்;Ekkaalum Esuvae! Kaedu neekkum;

காருண்ய நாயகா, என்னை ஆளும்.Kaarunya naayagaa, ennai aalum.