பரிசுத்தம் நாடு, ஏசுடன் பேசு;Parisuththam naadu, Esudan paesu;
தூயரிலே நிலை, அவர் வாக்கைக் கேள்Thooyarilae nilai, avar vaakkaik kael
பக்தர்களைச் சிநேகி, ஏழையைத் தாங்கு;Bakthargalaich sinaegi, ezhaiyaith thaangu;
கர்த்தர் ஆசீர் தேட, எப்போதும் நினை.Karththar aaseer thaeda, eppodhum ninai.
பரிசுத்தம் நாடு, அமளியிலும்Parisuththam naadu, amaliyilum
தனித்து மன்றாடு, ஏசுவோடேயே;Thaniththu mandraadu, Esuvodaeyae;
ஏசுவை நோக்கினால் அவர் போலாவாய்;Esuvai nokkinaal avar polaavaai;
ஏசு சாயல் உன்னில் நண்பர் காணுவார்.Esu saayal unnil nanbar kaanuvaar.
பரிசுத்தம் நாடு, ஏசு வழியில்Parisuththam naadu, Esu vazhiyil
துணைமுன் ஓடாதே என்ன வந்தாலும்;Thunaimun odaadhae enna vandhaalum;
இன்ப துன்பத்திலும், கர்த்தரைப் பின்செல்Inba thunbaththilum, Karththaraip pinsel
இம்மானுவேல் நோக்கி வேதத்தை நம்பு.Immaanuvael nokki vaedhaththai nambu.
பரிசுத்தம் நாடு, ஆன்மாவில் அமர்;Parisuththam naadu, aanmaavil amar;
தூண்டும் எண்ணம் யாவும் அவர் ஆளட்டும்;Thoondum ennam yaavum avar aalattum;
அன்புக்குன்னை ஆவி கொண்டு வரட்டும்;Anbukkunnai aavi kondu varattum;
உன்னத சேவைக்கு உயர்த்திடட்டும்.Unnadha saevaikku uyarththidattum.