மீட்பா! வழி காட்டுமேன்,Meetpaa! Vazhi kaattumaen,
பாதை தப்பிப் போகாமல்;Paadhai thappip pogaamal;
உம்மண்டை நான் ஷேமமாய்ப்Ummandai naan shaemamaaip
பயமின்றித் தங்குவேன்.Bayamindrith thanguvaen.
மீட்பா! மீட்பா!Meetpaa! Meetpaa!
மீட்பா! வழி காட்டுமே;Meetpaa! Vazhi kaattumae;
பாதை தப்பிப் போகாமல்Paadhai thappip pogaamal
மீட்பா, வழி காட்டுமே.Meetpaa, vazhi kaattumae.
நீர் என் ஆத்ம அரணே,Neer en aathma aranae,
துன்பம் என்னைச் சூழ்கையில்;Thunbam ennaich soozhgaiyil;
என் நம்பிக்கை உம்மில் தான்,En nambikkai ummil thaan,
என்னோடேயே தங்குமே.Ennodaeyae thangumae.
மீட்பா! முற்று முடிய,Meetpaa! Mutru mudiya,
கரைசேர நடத்தும்;Karaisaera nadaththum;
கண்ணீரில்லா மோட்சத்தில்,Kanneerillaa motchaththil,
கண்ணியமாய்ச் சேருவேன்.Kanniyamaaich saeruvaen.