பேசும், ஏசு ரட்சகா! அன்பான குரலில்Paesum, Esu Ratchagaa! Anbaana kuralil
நீ தனித்தல்ல என்று, ஆன்மாவில் ஓதிடும்;Nee thaniththalla endru, aanmaavil odhidum;
உம் சத்தம் உடன் கேட்க, என்னுள்ளம் திறவும்;Um saththam udan kaetka, ennullam thiravum;
உம் துதியால் நிரப்பும், உம்மில் பூரிக்கட்டும்.Um thudhiyaal nirappum, ummil poorikkattum.
மெல்லிய சப்தத்தாலேMelliya sapthaththaalae
அன்போடு பேசுமே,Anbodu paesumae,
உமக்கு என்றும் ஜெயம்Umakku endrum jeyam
தோல்வி இல்லை எனTholvi illai ena
பேசும் கர்த்தா! எந்நாளும்Paesum Karththaa! Ennaalum
அன்பின் குரலாலேAnbin kuralaalae
நீ தனித்தவன் அல்லNee thaniththavan alla
என்று யான் கேட்கட்டும்.Endru yaan kaetkattum.
பேசும்! உம் மக்களுடன் தூய்மையில் நடத்தும்,Paesum! Um makkaludan thooimaiyil nadaththum,
சந்தோஷத்தால் நிரப்பும்,ஜெபிக்கப் போதியும்;Sandhoshaththaal nirappum,jepikkap podhiyum;
அவர்கள் தங்களையே,அர்ப்பணம் செய்யட்டும்;Avargal thangalaiyae,arppanam seiyattum;
உம்மை அவர்கள் காண, சீக்கிரமாய் வாரும்!Ummai avargal kaana, seekkiramaai vaarum!
மெல்லிய சப்தத்தாலேMelliya sapthaththaalae
அன்போடு பேசுமே,Anbodu paesumae,
உமக்கு என்றும் ஜெயம்Umakku endrum jeyam
தோல்வி இல்லை எனTholvi illai ena
பேசும் கர்த்தா! எந்நாளும்Paesum Karththaa! Ennaalum
அன்பின் குரலாலேAnbin kuralaalae
நீ தனித்தவன் அல்லNee thaniththavan alla
என்று யான் கேட்கட்டும்.Endru yaan kaetkattum.
பேசும்! முக்காலம் போல, உம் சித்தம் காட்டினீர்;Paesum! Mukkaalam pola, um siththam kaattineer;
அறிந்து என் கடமை, சரியாய்ச் செய்யட்டும்Arindhu en kadamai, sariyaaich seiyattum
கற்பனை பாதை மார்க்கம், என்னையும் நடத்திKarpanai paadhai maarkkam, ennaiyum nadaththi
என் ஆயுளெல்லாம் உம்மை, மகிமைப்படுத்தும்.En aayulellaam ummai, magimaippaduththum.
மெல்லிய சப்தத்தாலேMelliya sapthaththaalae
அன்போடு பேசுமே,Anbodu paesumae,
உமக்கு என்றும் ஜெயம்Umakku endrum jeyam
தோல்வி இல்லை எனTholvi illai ena
பேசும் கர்த்தா! எந்நாளும்Paesum Karththaa! Ennaalum
அன்பின் குரலாலேAnbin kuralaalae
நீ தனித்தவன் அல்லNee thaniththavan alla
என்று யான் கேட்கட்டும்.Endru yaan kaetkattum.