நல் மேய்ப்பரே, இக் கூட்டத்தைக்Nal Maeipparae, ik koottaththaik
கண்ணோக்கி ஆசீர்வதியும்;Kannokki aaseervadhiyum;
தாசர் செய்யும் ஆராதனைThaasar seiyum aaraadhanai
அன்பாக அங்கீகரியும்.Anbaaga angeegariyum.
உம் சித்தத்துக்கு ஏற்றதாய்Um siththaththukku etradhaai
ஜெபிக்கக் கட்டளை யிடும்:Jepikkak kattalai yidum:
தேவன்பைக் காட்டி, பக்தியாய்த்Devanbaik kaatti, bakthiyaaith
துதிக்க ஏவியருளும்.Thudhikka eviyarulum.
இவ் வாலயத்தில் பணிவாய்Iv vaalayaththil panivaai
ஆராதிப்போர், அனைவரும்Aaraadhippor, anaivarum
உண்மையும், தூய்மை அன்புமாய்,Unmaiyum, thooimai anbumaai,
தொழுது கொள்ள எழுப்பும்.Thozhudhu kolla ezhuppum.
இங் கும்முடைய ஆவியால்In kummudaiya aaviyaal
ஜனங்களுக்கு உணர்வும்,Janangalukku unarvum,
நற் சிந்தையும் நீர் ஈவதால்Nar sindhaiyum neer eevadhaal
உம் நாமம் மாட்சிமைப்படும்.Um naamam maatchimaippadum.