Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #38

தேவனே வந்தாளும் எங்கள் மத்தியிலே

Devanae vandhaalum engal maththiyilae

ஆராதனை ஆரம்பம் · Beginning Of Worship · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

தேவனே வந்தாளும் எங்கள் மத்தியிலேDevanae vandhaalum engal maththiyilae

நேசத்தால் இதயம் நிரப்பும்;Naesaththaal idhayam nirappum;

கிருபா ஆவியும் முகப் பிரசன்னமும்Kirupaa aaviyum mugap pirasannamum

எங்கள் மேல் ஈந்திடும் இப்போதுEngal mael eendhidum ippodhu

இங்கிதம் இவ்விடம்Ingidham ivvidam

தங்குவோம் இங்கே நாம்,Thanguvom ingae naam,

மா நேசம் மா பயம் அகற்றும்;Maa naesam maa bayam agatrum;

திவ்விய ப்ரகாசம் பாதையை விளக்கும்,Dhivviya pragaasam paadhaiyai vilakkum,

இவ்விடம் இன்பமாம் கர்த்தரே.Ivvidam inbamaam Karththarae.

சரணம் 2 · Verse 2

எங்களில் இப்போது ஆவியால் உமதுEngalil ippodhu aaviyaal umadhu

வல்லமை தோன்றவே இரங்கும்Vallamai thondravae irangum

உமது க்ரியைகள் பலமாய்ப் பார்க்கையில்,Umadhu kriyaigal palamaaip paarkkaiyil,

இவ்விடம் இன்பமாம் கர்த்தரே.Ivvidam inbamaam Karththarae.

சரணம் 3 · Verse 3

உமது சன்னிதி தாசரின் மத்தியில்Umadhu sannidhi thaasarin maththiyil

சத்யமாய் உண்டென்று காண்கிறோம்;Sathyamaai undendru kaangirom;

எங்களைச் சுத்தமாய் ரத்தத்தால் மீட்டு நீர்Engalaich suththamaai raththaththaal meettu neer

யேசுவில் ஐக்யத்தை ஏவினீர்.Yaesuvil aikyaththai evineer.