சரணம் 1 · Verse 1
தேவனே உம் அன்பு என்றும்Devanae um anbu endrum
உம் வரம் நவம் மாலையில்Um varam navam maalaiyil
மேலோகின் க்ருபைகள் காலைMaelogin krupaigal kaalai
முன் பனிபோல பெய்யுமே.Mun panipola peiyumae.
சரணம் 2 · Verse 2
இரவின் திரை விரிப்பீர்Iravin thirai virippeer
நித்ரை வேளையின் காவலர்Nithrai vaelaiyin kaavalar
உம் உன்னத வார்த்தைகளையேUm unnadha vaarththaigalaiyae
என்னை எழுப்புகின்றதேEnnai ezhuppugindradhae
சரணம் 3 · Verse 3
உமக்கு என் வாழ் நாட்களைUmakku en vaazh naatkalai
நான் பிரதிஷ்டை செய்கிறேன்Naan piradhishtai seigiraen
ஆசீர்வதியும் என்றென்றும்Aaseervadhiyum endrendrum
புகழ் கீதங்கள் உமக்கே.Pugazh geethangal umakkae.