Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #372

பதிலுண்டா? பதிலுண்டா

Padhilundaa? Padhilundaa

ஜெபம் · Prayer · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

பதிலுண்டா? பதிலுண்டாPadhilundaa? Padhilundaa

ஜெபித்த உனக்குப் பதில் உண்டா?Jepiththa unakkup padhil undaa?

சரணம் 1 · Verse 1

பதில் வரா ஜெபம் உண்டானால்Padhil varaa jepam undaanaal

பதறாதே, பதிலுண்டுனக்கு– பதிலுண்டாPadharaadhae, padhilundunakku– padhilundaa

சரணம் 2 · Verse 2

அழுது ஜெபித்த உன் ஜெபத்தைAzhudhu jepiththa un jepaththai

ஆண்டவர் அலட்சியம் செய்யார்;Aandavar alatchiyam seiyaar;

நம்பிக்கையற்று நடுங்காதே;Nambikkaiyatru nadungaadhae;

நாளும் பொழுதில் பதில் தருவார்.– பதிலுண்டாNaalum pozhudhil padhil tharuvaar.– Padhilundaa

பல்லவி · Chorus

பதிலுண்டா? பதிலுண்டாPadhilundaa? Padhilundaa

ஜெபித்த உனக்குப் பதில் உண்டா?Jepiththa unakkup padhil undaa?

சரணம் 3 · Verse 3

பாதையில் பதித்த விசுவாசம்Paadhaiyil padhiththa visuvaasam

பயனற் றென்றும் போகாதே;Bayanar rendrum pogaadhae;

அடிக்கும் புசல்கள் அணைத்தாலும்Adikkum pusalgal anaiththaalum

அது ஒரு நாளும் அணையாதே – பதிலுண்டாAdhu oru naalum anaiyaadhae – padhilundaa

பல்லவி · Chorus

பதிலுண்டா? பதிலுண்டாPadhilundaa? Padhilundaa

ஜெபித்த உனக்குப் பதில் உண்டா?Jepiththa unakkup padhil undaa?

சரணம் 4 · Verse 4

கானான் பார்க்க ஆசித்துKaanaan paarkka aasiththu

கோனான் மோசே கெஞ்சினதால்;Konaan mosae kenjinadhaal;

பூமான் ஏசு மா மலையில்Poomaan Esu maa malaiyil

பூர்த்தியாய் அளித்தார் எந்நாளும்– பதிலுண்டாPoorththiyaai aliththaar ennaalum– padhilundaa

பல்லவி · Chorus

பதிலுண்டா? பதிலுண்டாPadhilundaa? Padhilundaa

ஜெபித்த உனக்குப் பதில் உண்டா?Jepiththa unakkup padhil undaa?

சரணம் 5 · Verse 5

பவுலாம் நல்ல அப்போஸ்தலர்Pavulaam nalla apposthalar

பரிந்து கெஞ்சினார் குறை நீங்க;Parindhu kenjinaar kurai neenga;

கிறிஸ்து பகவான் கீர்த்தி பெறKiristhu pagavaan keerththi pera

கிருபை அளித்தார் எந்நாளுமே – பதிலுண்டாKirupai aliththaar ennaalumae – padhilundaa

பல்லவி · Chorus

பதிலுண்டா? பதிலுண்டாPadhilundaa? Padhilundaa

ஜெபித்த உனக்குப் பதில் உண்டா?Jepiththa unakkup padhil undaa?