Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #373

கிருபை புரிந்தெனை ஆள் – நீ பரனே

Kirupai purindhenai aal – nee paranae

ஜெபம் · Prayer · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

கிருபை புரிந்தெனை ஆள் – நீ பரனேKirupai purindhenai aal – nee paranae

கிருபை புரிந்தெனை ஆள் – நிதம்Kirupai purindhenai aal – nidham

சரணம் 1 · Verse 1

பண்ணின பாவமெல்லாம் அகல்வித்து,Pannina paavamellaam agalviththu,

நிண்ணயமாய் மிகவும்Ninnayamaai migavum

தயை வைத்து – கிருபைDhayai vaiththu – kirupai

பல்லவி · Chorus

கிருபை புரிந்தெனை ஆள் – நீ பரனேKirupai purindhenai aal – nee paranae

கிருபை புரிந்தெனை ஆள் – நிதம்Kirupai purindhenai aal – nidham

சரணம் 2 · Verse 2

தந்திரவான் கடியின் சிறை மீட்டு,Thandhiravaan kadiyin sirai meettu,

எந்தை மகிழ்ந் துன்றன்Endhai magizhn thundran

அன்பு பாராட்டு – கிருபைAnbu paaraattu – kirupai

பல்லவி · Chorus

கிருபை புரிந்தெனை ஆள் – நீ பரனேKirupai purindhenai aal – nee paranae

கிருபை புரிந்தெனை ஆள் – நிதம்Kirupai purindhenai aal – nidham

சரணம் 3 · Verse 3

தீமை உறும் பல ஆசையை நீக்கி,Theemai urum pala aasaiyai neekki,

ஸ்வாமி, என்னைSwaami, ennai

உமக்காலயம் ஆக்கி – கிருபைUmakkaalayam aakki – kirupai

பல்லவி · Chorus

கிருபை புரிந்தெனை ஆள் – நீ பரனேKirupai purindhenai aal – nee paranae

கிருபை புரிந்தெனை ஆள் – நிதம்Kirupai purindhenai aal – nidham

சரணம் 4 · Verse 4

தொல் வினையால் வரும் சாபம் ஒழித்து,Thol vinaiyaal varum saapam ozhiththu,

நல் வினையே செய்Nal vinaiyae sei

திராணி அளித்து – கிருபைThiraani aliththu – kirupai

பல்லவி · Chorus

கிருபை புரிந்தெனை ஆள் – நீ பரனேKirupai purindhenai aal – nee paranae

கிருபை புரிந்தெனை ஆள் – நிதம்Kirupai purindhenai aal – nidham

சரணம் 5 · Verse 5

அம்பர மீதுறை வானவர் போற்ற,Ambara meedhurai vaanavar potra,

கெம்பீரமாய் விசுGembeeramaai visu

வாசிகள் ஏற்ற – கிருபைVaasigal etra – kirupai