Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #374

தருணம் இதுவே, கிருபை கூரும்

Tharunam idhuvae, kirupai koorum

ஜெபம் · Prayer · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

தருணம் இதுவே, கிருபை கூரும்,Tharunam idhuvae, kirupai koorum,

விழி பாரும், பதம் தாரும், தாரும்.Vizhi paarum, padham thaarum, thaarum.

சரணம் 1 · Verse 1

கருணை தெய்வ குமாரா, கன மனுடவதாரKarunai theiva Kumaaraa, kana manudavadhaara

அருமை ரட்சகா ஏசு நாதா; உலArumai Ratchagaa Esu Naathaa; ula

கனைத்தும் வணங்கும் சத்ய வேதா – உன்றன்Kanaiththum vanangum sathya vaedhaa – undran

அடியார்க்கருளும்Adiyaarkkarulum

திருப் பாதா, – சத்ப்ரசாதா! நீ தா – தருThirup paadhaa, – sathprasaadhaa! Nee thaa – tharu

பல்லவி · Chorus

தருணம் இதுவே, கிருபை கூரும்,Tharunam idhuvae, kirupai koorum,

விழி பாரும், பதம் தாரும், தாரும்.Vizhi paarum, padham thaarum, thaarum.

சரணம் 2 · Verse 2

வானத்திலிருந்து வந்த ஞானத் தொளி சிறந்தVaanaththilirundhu vandha gnaanath tholi sirandha

மகிமைப் பிதாவின் திருப் பாலா, – ஆதிMagimaip Pithaavin thirup paalaa, – aadhi

மைந்தர்க் கிரங்கும் அனுகூலா, – கனMaindhark kirangum anugoolaa, – kana

விந்தைக் கருணை மனுவேலா, –Vindhaik karunai manuvaelaa, –

மெய் நூலா சீலா! – தருMei noolaa seelaa! – Tharu

பல்லவி · Chorus

தருணம் இதுவே, கிருபை கூரும்,Tharunam idhuvae, kirupai koorum,

விழி பாரும், பதம் தாரும், தாரும்.Vizhi paarum, padham thaarum, thaarum.

சரணம் 3 · Verse 3

அற்ப உலக வாழ்வில் அலைந்து,Arpa ulaga vaazhvil alaindhu,

நிலை குலைந்து,Nilai kulaindhu,

அலகைப் படுகுழியில் வீழ்ந்து, – தாழ்ந்து,Alagaip paduguzhiyil veezhndhu, – thaazhndhu,

அஞ்சி அஞ்சி நலிந்தேனே; – அடிமைக்Anji anji nalindhaenae; – adimaik

கஞ்சல் என்று சொல்லும் கோனே –Kanjal endru sollum konae –

சீமானே, தானே! – தருSeemaanae, thaanae! – Tharu

பல்லவி · Chorus

தருணம் இதுவே, கிருபை கூரும்,Tharunam idhuvae, kirupai koorum,

விழி பாரும், பதம் தாரும், தாரும்.Vizhi paarum, padham thaarum, thaarum.

சரணம் 4 · Verse 4

இந்த உலகத் தெமைச் சந்தித் தனுக்கிரகித்தIndha ulagath themaich sandhith thanukkiragiththa

சொந்தக் கிருபைகள் மாகாத்ரம் – அவைSondhak kirupaigal maagaathram – avai

சிந்தித்து முடியா விச் சேத்ரம், – நிர்ப்Sindhiththu mudiyaa vich saethram, – nirp

பந்த அடியார்கள் எம்மாத்ரம்!Pandha adiyaargal emmaathram!

பல தோத்ரம் – தருPala thothram – tharu

பல்லவி · Chorus

தருணம் இதுவே, கிருபை கூரும்,Tharunam idhuvae, kirupai koorum,

விழி பாரும், பதம் தாரும், தாரும்.Vizhi paarum, padham thaarum, thaarum.