Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #375

ஏசுவே, கிருபாசனப் பதியே, கெட்ட

Esuvae, kirupaasanap padhiyae, ketta

ஜெபம் · Prayer · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

ஏசுவே, கிருபாசனப் பதியே, கெட்டEsuvae, kirupaasanap padhiyae, ketta

இழிஞன் எனை மீட்டருள்,Izhignan enai meettarul,

ஏசுவே, கிருபாசனப் பதியே.Esuvae, kirupaasanap padhiyae.

சரணம் 1 · Verse 1

காசினியில் உன்னை அன்றி,Kaasiniyil unnai andri,

தாசன் எனக் காதரவுThaasan enak kaadharavu

கண்டிலேன், சருவ வல்லKandilaen, saruva valla

மண்டலாதிபா,Mandalaadhipaa,

நேசமாய் ஏழைக் கிரங்கி,Naesamaai ezhaik kirangi,

மோசம் அணுகாது காத்து,Mosam anugaadhu kaaththu,

நித்தனே, எனைத் திருத்திNiththanae, enaith thiruththi

வைத்தருள் புத்தி வருத்தி – ஏசுவேVaiththarul puththi varuththi – Esuvae

பல்லவி · Chorus

ஏசுவே, கிருபாசனப் பதியே, கெட்டEsuvae, kirupaasanap padhiyae, ketta

இழிஞன் எனை மீட்டருள்,Izhignan enai meettarul,

ஏசுவே, கிருபாசனப் பதியே.Esuvae, kirupaasanap padhiyae.

சரணம் 2 · Verse 2

பேயுடைச் சிறையதிலும்,Paeyudaich siraiyadhilum,

காய வினைக் கேடதிலும்,Kaaya vinaik kaedadhilum,

பின்னமாகச் சிக்குண்ட துர்க்Pinnamaagach sikkunda thurk

கன்மி ஆயினேன்;Kanmi aayinaen;

தீயரை மீட்கும் பொருளாய்Theeyarai meetkum porulaai

நேயம் உற்றுதிரம்விட்டNaeyam utrudhiramvitta

தேவனே, எனைக் கண்நோக்கித்Devanae, enaik kannokkith

தீவினை அனைத்தும் நீக்கி – ஏசுவேTheevinai anaiththum neekki – Esuvae

பல்லவி · Chorus

ஏசுவே, கிருபாசனப் பதியே, கெட்டEsuvae, kirupaasanap padhiyae, ketta

இழிஞன் எனை மீட்டருள்,Izhignan enai meettarul,

ஏசுவே, கிருபாசனப் பதியே.Esuvae, kirupaasanap padhiyae.

சரணம் 3 · Verse 3

சிறைப்படுத்தின வற்றைச்Siraippaduththina vatraich

சிறையாக்கி விட்ட அதிSiraiyaakki vitta adhi

தீரமுள்ள எங்கள் உபTheeramulla engal upa

கார வள்ளலே,Kaara vallalae,

குறை ஏதுனை அண்டினோர்க்Kurai edhunai andinork

கிறைவா எனைச் சதிக்கும்Kiraivaa enaich sadhikkum

குற்றங்கள் அறவே தீர்த்து,Kutrangal aravae theerththu,

முற்று முடியக் கண்பார்த்து – ஏசுவேMutru mudiyak kanbaarththu – Esuvae

பல்லவி · Chorus

ஏசுவே, கிருபாசனப் பதியே, கெட்டEsuvae, kirupaasanap padhiyae, ketta

இழிஞன் எனை மீட்டருள்,Izhignan enai meettarul,

ஏசுவே, கிருபாசனப் பதியே.Esuvae, kirupaasanap padhiyae.

சரணம் 4 · Verse 4

பொல்லா உலகம் அதில்Pollaa ulagam adhil

நல்லார் எவரும் இல்லை;Nallaar evarum illai;

புண்ணியனே, உன் சரணம்Punniyanae, un saranam

நண்ணி அண்டினேன்;Nanni andinaen;

எல்லார்க்குள் எல்லாம் நீEllaarkkul ellaam nee

அல்லோ எனக்குதவிAllo enakkudhavi

இந்நாள் அருள் புரிந்து,Innaal arul purindhu,

உன் ஆவியைச் சொரிந்து. – ஏசுவேUn aaviyaich sorindhu. – Esuvae

பல்லவி · Chorus

ஏசுவே, கிருபாசனப் பதியே, கெட்டEsuvae, kirupaasanap padhiyae, ketta

இழிஞன் எனை மீட்டருள்,Izhignan enai meettarul,

ஏசுவே, கிருபாசனப் பதியே.Esuvae, kirupaasanap padhiyae.