Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #376

ஜெப சிந்தை எனில் தாரும், தேவா என்னை

Jepa sindhai enil thaarum, Deva ennai

ஜெபம் · Prayer · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

ஜெப சிந்தை எனில் தாரும், தேவா என்னைJepa sindhai enil thaarum, Deva ennai

சரணம் 1 · Verse 1

அபயமென்றுக்குக் கை யளித்தேன், பொற்பாதாApayamendrukkuk kai yaliththaen, porpaadhaa

சரணம் 2 · Verse 2

உன்மை மனதோ டுன்னைக் கெஞ்ச, – உலUnmai manadho tunnaik kenja, – ula

கெண்ண மெல்லா மகற்றி உரிமையே மிஞ்ச,Kenna mellaa magatri urimaiyae minja,

தொன்மை ஆயக்காரன் போலஞ்ச, – பாவThonmai aayakkaaran polanja, – paava

தோஷ மகலத் திரு ரத்தம் உள்ளிஞ்ச–ஜெபThosha magalath thiru raththam ullinja–jepa

பல்லவி · Chorus

ஜெப சிந்தை எனில் தாரும், தேவா என்னைJepa sindhai enil thaarum, Deva ennai

சரணம் 3 · Verse 3

இடைவிடாமல் ஜெபம் செய்யும் எண்ணம்Idaividaamal jepam seiyum ennam

இதயத்தி லுதயமா யிலங்கிடப் பண்ணும்;Idhayaththi ludhayamaa yilangidap pannum;

சடமுலகப் பசாசை வெல்லும் – நற் சாதகSadamulagap pasaasai vellum – nar saadhaga

முண்டாகத் தயைசெய் என்னுள்ளம்– ஜெபMundaagath dhayaisei ennullam– jepa

பல்லவி · Chorus

ஜெப சிந்தை எனில் தாரும், தேவா என்னைJepa sindhai enil thaarum, Deva ennai

சரணம் 4 · Verse 4

ஊக்கமுடன் ஜெபம் செய்ய, – தகாOokkamudan jepam seiya, – thagaa

நோக்க மெல்லாம் கெட்டு நொறுங்கியே நைய,Nokka mellaam kettu norungiyae naiya,

பேய்க்கண மோடு போர் செய்ய – நல்Paeikkana modu por seiya – nal

ஆக்கம் எனில் தந்து ஏக்கம் தீர்ந்துய்ய– ஜெபAakkam enil thandhu ekkam theerndhuiya– jepa

பல்லவி · Chorus

ஜெப சிந்தை எனில் தாரும், தேவா என்னைJepa sindhai enil thaarum, Deva ennai