ஏசு ராஜா, – எனை ஆளும், நேசா.Esu raajaa, – enai aalum, naesaa.
மாசிலாமணி ஆன முச்சுடர்Maasilaamani aana muchudar
மேசியா அரசே, – மனுMaesiyaa arasae, – manu
வேலே, மாமறை நூலே, தேவ செங்Vaelae, maamarai noolae, Deva sen
கோலே, இங்கெனின் மேலே அன்பு செய்Kolae, ingenin maelae anbu sei
– ஏசு– Esu
ஏசு ராஜா, – எனை ஆளும், நேசா.Esu raajaa, – enai aalum, naesaa.
தாவீதரசன் மைந்தா, – நின்Thaaveedharasan maindhaa, – nin
சரணம், சரணம், எந்தா! சதாSaranam, saranam, endhaa! Sadhaa
னந்தா வானந்தா, உNandhaa vaanandhaa, u
வந்தாள்; மிக வந்தனம் வந்தனம்! – ஏசுVandhaal; miga vandhanam vandhanam! – Esu
ஏசு ராஜா, – எனை ஆளும், நேசா.Esu raajaa, – enai aalum, naesaa.
ஐயா, என் மனம் ஆற்றி, – உனAiyaa, en manam aatri, – una
தடிமை என்றெனைத் தேற்றி – குணThadimai endrenaith thaetri – kuna
மாக்கி, வினை நீக்கி, கைMaakki, vinai neekki, kai
தூக்கி, மெய்ப்பாக்கியம் கொடு – ஏசுThookki, meippaakkiyam kodu – Esu
ஏசு ராஜா, – எனை ஆளும், நேசா.Esu raajaa, – enai aalum, naesaa.
சுத்த பரிசுத்த வஸ்துவே, சுவிSuththa Parisuththa vasthuvae, suvi
சேட மகத்துவ கிறிஸ்துவே, – பரிSaeda magaththuva Kiristhuvae, – pari
சுத்தனே, கரி சித்தெனை இரட்சித்Suththanae, kari siththenai iratchith
தடிமை கொள், நித்தியம் தோத்திரம்!– ஏசுThadimai kol, niththiyam thoththiram!– Esu
ஏசு ராஜா, – எனை ஆளும், நேசா.Esu raajaa, – enai aalum, naesaa.
மங்களம் ஈசாவே, – வளம் மிகும்Mangalam eesaavae, – valam migum
சங்கையின் ராஜாவே, – நரர்Sangaiyin raajaavae, – narar
வாழ்வே, மன்னாவே, மெய்த்Vaazhvae, mannaavae, meith
தேவே உமக்கோசன்னாவே! – ஏசுDeva umakkosannaavae! – Esu
ஏசு ராஜா, – எனை ஆளும், நேசா.Esu raajaa, – enai aalum, naesaa.