Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #379

ஆண்டவா, மோட்சகதி நாயனே

Aandavaa, motchagadhi naayanae

ஜெபம் · Prayer · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

ஆண்டவா, மோட்சகதி நாயனே,Aandavaa, motchagadhi naayanae,

மீண்டவா, பாவிக் கிரங்குவாயே.Meendavaa, paavik kiranguvaayae.

சரணம் 1 · Verse 1

நீண்ட ஆயுளுள்ளவா,Neenda aayulullavaa,

நெறி மறை கொடுத்தவா,Neri marai koduththavaa,

தாண்டி உலகில் வந்தாயே,Thaandi ulagil vandhaayae,

தயாளமுள்ள ஏசுவே – ஆண்Dhayaalamulla Esuvae – aan

பல்லவி · Chorus

ஆண்டவா, மோட்சகதி நாயனே,Aandavaa, motchagadhi naayanae,

மீண்டவா, பாவிக் கிரங்குவாயே.Meendavaa, paavik kiranguvaayae.

சரணம் 2 · Verse 2

பெத்தலேக மூரிலேPeththalaega moorilae

பிள்ளையாய்ப் பிறந்தையே;Pillaiyaaip pirandhaiyae;

சித்தம் வைத்திரங்க மாட்டாயோ,Siththam vaiththiranga maattaayo,

தேவ சீல மைந்தனே – ஆண்Deva seela maindhanae – aan

பல்லவி · Chorus

ஆண்டவா, மோட்சகதி நாயனே,Aandavaa, motchagadhi naayanae,

மீண்டவா, பாவிக் கிரங்குவாயே.Meendavaa, paavik kiranguvaayae.

சரணம் 3 · Verse 3

பாவியான ஸ்திரீ உன்Paaviyaana sthiree un

பாத முத்தி செய்திடPaadha muththi seidhida

ஜீவ வாக்குரைக்க வில்லையோ,Jeeva vaakkuraikka villaiyo,

தேற்றல் செய்யும் மீட்பரே - ஆண்Thaetral seiyum Meetparae - aan

பல்லவி · Chorus

ஆண்டவா, மோட்சகதி நாயனே,Aandavaa, motchagadhi naayanae,

மீண்டவா, பாவிக் கிரங்குவாயே.Meendavaa, paavik kiranguvaayae.

சரணம் 4 · Verse 4

பேதலித்த சீமோனைப்Paedhaliththa seemonaip

பேணி முகம் பார்த்தாயே;Paeni mugam paarththaayae;

ஆதரவு நீ தான் அல்லவோ,Aadharavu nee thaan allavo,

அருமையுள்ள அப்பனே – ஆண்Arumaiyulla appanae – aan

பல்லவி · Chorus

ஆண்டவா, மோட்சகதி நாயனே,Aandavaa, motchagadhi naayanae,

மீண்டவா, பாவிக் கிரங்குவாயே.Meendavaa, paavik kiranguvaayae.

சரணம் 5 · Verse 5

கொல்கதா மலையிலேKolgadhaa malaiyilae

குருசினில் தொங்கையிலே,Kurusinil thongaiyilae,

பொல்லாருக் கிரங்க வில்லையோPollaaruk kiranga villaiyo

பொறுமையுள்ள தேவனே – ஆண்Porumaiyulla Devanae – aan

பல்லவி · Chorus

ஆண்டவா, மோட்சகதி நாயனே,Aandavaa, motchagadhi naayanae,

மீண்டவா, பாவிக் கிரங்குவாயே.Meendavaa, paavik kiranguvaayae.

சரணம் 6 · Verse 6

பாவ வினை தீர்க்கவேPaava vinai theerkkavae

பாடு மிகப் பட்டையே;Paadu migap pattaiyae;

கோபமின்றி என்னை நோக்காயோ,Kopamindri ennai nokkaayo,

குருசில் அறையுண்டவா – ஆண்Kurusil araiyundavaa – aan

பல்லவி · Chorus

ஆண்டவா, மோட்சகதி நாயனே,Aandavaa, motchagadhi naayanae,

மீண்டவா, பாவிக் கிரங்குவாயே.Meendavaa, paavik kiranguvaayae.