Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #380

ஐயா! கொல்கதா மலை நாதா

Aiyaa! Kolgadhaa malai Naathaa

ஜெபம் · Prayer · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

ஐயா! கொல்கதா மலை நாதாAiyaa! Kolgadhaa malai Naathaa

எனக்கார் துணை சொல்லும் அனுகூலாEnakkaar thunai sollum anugoolaa

சரணம் 1 · Verse 1

மெய்யா! இது தருணம் நேராய்Meiyaa! Idhu tharunam naeraai

இச்சிறியோன் முகத்தைப்Ichiriyon mugaththaip

பார்க்க வாரும் – ஐயாPaarkka vaarum – aiyaa

சரணம் 2 · Verse 2

பாறைக்குள் தேரை போலானேன் – நான்Paaraikkul thaerai polaanaen – naan

பல துயர் பட்டவனானேன்Pala thuyar pattavanaanaen

ஆலைக்குள் கரும்பு போலானேன் – இந்தAalaikkul karumbu polaanaen – indha

அகதிக் குன் முகம் காட்ட வாரும் – ஐயாAgadhik kun mugam kaatta vaarum – aiyaa

பல்லவி · Chorus

ஐயா! கொல்கதா மலை நாதாAiyaa! Kolgadhaa malai Naathaa

எனக்கார் துணை சொல்லும் அனுகூலாEnakkaar thunai sollum anugoolaa

சரணம் 3 · Verse 3

பலரும் பலவும் சொல்லி ஏய்த்து – எனைPalarum palavum solli eiththu – enai

அலைவாய் துரும்பு போல் ஆய்த்துAlaivaai thurumbu pol aaiththu

தொலையாத கவலைக்குள் மாய்த்து – தூரத்Tholaiyaadha kavalaikkul maaiththu – thoorath

துரத்தி விட்ட கதியைப் பார்த்து – ஐயாThuraththi vitta kadhiyaip paarththu – aiyaa

பல்லவி · Chorus

ஐயா! கொல்கதா மலை நாதாAiyaa! Kolgadhaa malai Naathaa

எனக்கார் துணை சொல்லும் அனுகூலாEnakkaar thunai sollum anugoolaa