ஆவியில் ஜெபம் செய்யப்Aaviyil jepam seiyap
பெலன் தாரும் சுவாமி!Pelan thaarum suvaami!
அடைக்கலா உன்றன்Adaikkalaa undran
துணை வேணும் நேமி!Thunai vaenum naemi!
தேவாவி அருள் மாரி எம் மேலனுப்பு,Devavi arul maari em maelanuppu,
தேவா ஜெபித்திட,Deva jepiththida,
பெலன் வேண்டும் ஸ்வாமி – ஆவிPelan vaendum swaami – aavi
ஆவியில் ஜெபம் செய்யப்Aaviyil jepam seiyap
பெலன் தாரும் சுவாமி!Pelan thaarum suvaami!
அடைக்கலா உன்றன்Adaikkalaa undran
துணை வேணும் நேமி!Thunai vaenum naemi!
முழு உள்ளம் கரைந்திட்டால் இதயத்திலிருந்துMuzhu ullam karaindhittaal idhayaththilirundhu
சுளுவாக வசனங்கள்Suluvaaga vasanangal
சுரந்திடும் ஸ்வாமி – ஆவிSurandhidum swaami – aavi
ஆவியில் ஜெபம் செய்யப்Aaviyil jepam seiyap
பெலன் தாரும் சுவாமி!Pelan thaarum suvaami!
அடைக்கலா உன்றன்Adaikkalaa undran
துணை வேணும் நேமி!Thunai vaenum naemi!
வஞ்சக உதடுகள் வருந்திக் கேட்டாலும்Vanjaga udhadugal varundhik kaettaalum
தஞ்ச மென்றும்மை நான்Thanja mendrummai naan
அணு விடீரே – ஆவிAnu videerae – aavi
ஆவியில் ஜெபம் செய்யப்Aaviyil jepam seiyap
பெலன் தாரும் சுவாமி!Pelan thaarum suvaami!
அடைக்கலா உன்றன்Adaikkalaa undran
துணை வேணும் நேமி!Thunai vaenum naemi!
அதிகாலை ஜெபத்தாலே தேடி வந்தாலும்,Adhigaalai jepaththaalae thaedi vandhaalum,
ஆதி பரன் ஆவிAadhi paran aavi
இல்லால் வியர்த்தம் – ஆவிIllaal viyarththam – aavi
ஆவியில் ஜெபம் செய்யப்Aaviyil jepam seiyap
பெலன் தாரும் சுவாமி!Pelan thaarum suvaami!
அடைக்கலா உன்றன்Adaikkalaa undran
துணை வேணும் நேமி!Thunai vaenum naemi!
பெலனற்ற ஏழைக்குப் பெலன் தாரும் ஸ்வாமி!Pelanatra ezhaikkup pelan thaarum swaami!
நலமாக நாவை நீர் மாற்றிடும் நேமி – ஆவிNalamaaga naavai neer maatridum naemi – aavi
ஆவியில் ஜெபம் செய்யப்Aaviyil jepam seiyap
பெலன் தாரும் சுவாமி!Pelan thaarum suvaami!
அடைக்கலா உன்றன்Adaikkalaa undran
துணை வேணும் நேமி!Thunai vaenum naemi!
ஜெபம் செய்ய வாயை நீர் தொட்டிடும் ஸ்வாமி!Jepam seiya vaayai neer thottidum swaami!
ஜெயம் பெற வகை பதம்Jeyam pera vagai padham
கற்பியும் நேமி – ஆவிKarpiyum naemi – aavi
ஆவியில் ஜெபம் செய்யப்Aaviyil jepam seiyap
பெலன் தாரும் சுவாமி!Pelan thaarum suvaami!
அடைக்கலா உன்றன்Adaikkalaa undran
துணை வேணும் நேமி!Thunai vaenum naemi!
இயேசுவின் ரத்தத்தால் இதயத்தைக் கழுவிIyaesuvin raththaththaal idhayaththaik kazhuvi
நேசரின் ஆவியால்Naesarin aaviyaal
ஒருமிக்கச் செய்யும் – ஆவிOrumikkach seiyum – aavi
ஆவியில் ஜெபம் செய்யப்Aaviyil jepam seiyap
பெலன் தாரும் சுவாமி!Pelan thaarum suvaami!
அடைக்கலா உன்றன்Adaikkalaa undran
துணை வேணும் நேமி!Thunai vaenum naemi!