Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #382

ஆதியாம் மகா ராஜனே, – எந்த வேளையும்

Aadhiyaam Mahaa raajanae, – endha vaelaiyum

ஜெபம் · Prayer · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

ஆதியாம் மகா ராஜனே, – எந்த வேளையும்Aadhiyaam Mahaa raajanae, – endha vaelaiyum

அடியேனாடிரும், ஈசனே.Adiyaenaadirum, eesanae.

சரணம் 1 · Verse 1

தீதில்லா சருவேசா, தேசுறும் பிரகாசா,Theedhillaa Saruvaesaa, thaesurum piragaasaa,

பாதகன் யான் மிகு பலவீனன் ஆனதால் – ஆதிPaadhagan yaan migu palaveenan aanadhaal – aadhi

சரணம் 2 · Verse 2

பாவி பெலனால், ஐயனே, –Paavi pelanaal, aiyanae, –

நின்றால் என்னைப்Nindraal ennaip

பகைவர் ஜெயிப்பார், மெய்யனேPagaivar jeyippaar, meiyanae

தேவா, துணை நீர் ஐயனே, – சிறியனிடம்Deva, thunai neer aiyanae, – siriyanidam

சேர்ந்தே வசியும், துய்யனேSaerndhae vasiyum, thuiyanae

மேவும் தஞ்சம் எனக்கு வேண்டும்,Maevum thanjam enakku vaendum,

காவலன் நீரே; சாவு வரையும்Kaavalan neerae; saavu varaiyum

என்னைத் தாங்கி அரவணையும் – ஆதிEnnaith thaangi aravanaiyum – aadhi

பல்லவி · Chorus

ஆதியாம் மகா ராஜனே, – எந்த வேளையும்Aadhiyaam Mahaa raajanae, – endha vaelaiyum

அடியேனாடிரும், ஈசனே.Adiyaenaadirum, eesanae.

சரணம் 3 · Verse 3

இரக்கம் பொழிய வாருமே, – கிருபையாக,Irakkam pozhiya vaarumae, – kirupaiyaaga,

இறைவா, என்னிடம் சேருமே;Iraivaa, ennidam saerumae;

உருக்கம் நிறைந்த நீருமே – அனவரதம்Urukkam niraindha neerumae – anavaradham

உன்றன் அருளைத் தாருமே;Undran arulaith thaarumae;

செருக்காய் என்மீ திகலோர்Serukkaai enmee thigalor

சேதம் செய்ய நினைக்கும்Saedham seiya ninaikkum

திருக்க அகற்றி என்னில்Thirukka agatri ennil

தினமும் அருள்புரியும் – ஆதிThinamum arulburiyum – aadhi

பல்லவி · Chorus

ஆதியாம் மகா ராஜனே, – எந்த வேளையும்Aadhiyaam Mahaa raajanae, – endha vaelaiyum

அடியேனாடிரும், ஈசனே.Adiyaenaadirum, eesanae.

சரணம் 4 · Verse 4

என்றன் மரண மட்டுமே – அருகில் நீரேEndran marana mattumae – arugil neerae

இருந்தால் மகா இஷ்டமே.Irundhaal Mahaa ishtamae.

எந்த அகிதர் கெட்டுமே – இமைப் பொழுதில்Endha agidhar kettumae – imaip pozhudhil

ஏகிப் போவார் திட்டமே;Egip povaar thittamae;

தந்தை சுதன் நீரல்லால்Thandhai Sudhan neerallaal

தஞ்சம் வேறாரும் இல்லைThanjam vaeraarum illai

விந்தை மேவும் கதியில்Vindhai maevum kadhiyil

மேன்மையுன் வாழ்கவே – ஆதிMaenmaiyun vaazhgavae – aadhi

பல்லவி · Chorus

ஆதியாம் மகா ராஜனே, – எந்த வேளையும்Aadhiyaam Mahaa raajanae, – endha vaelaiyum

அடியேனாடிரும், ஈசனே.Adiyaenaadirum, eesanae.