தேவ அன்பை வேதம்Deva anbai vaedham
கூறக் கண்டு உணர்ந்தேன்.Koorak kandu unarndhaen.
ரத்தம் சிந்தி என்னைRaththam sindhi ennai
மீட்ட அன்பை உணர்ந்தேன்.Meetta anbai unarndhaen.
என்றன் பாவம் யாவும்Endran paavam yaavum
தீர்க்க ஏசு மரித்தார்.Theerkka Esu mariththaar.
அன்பு பொங்கி வேலைAnbu pongi vaelai
செய்யப் பலன் கொடுப்பார்.Seiyap palan koduppaar.
தேவ மைந்தன் ரத்தம்Deva maindhan raththam
ஓடச் செய்த காரணம்,Odach seidha kaaranam,
ஆணி, ஈட்டி இவையல்ல;Aani, eetti ivaiyalla;
என்றன் அக்ரமம்;Endran akramam;
என்றன் பாவம் யாவும்Endran paavam yaavum
தீர்க்க ஏசு மரித்தார்.Theerkka Esu mariththaar.
அன்பு பொங்கி வேலைAnbu pongi vaelai
செய்யப் பலன் கொடுப்பார்.Seiyap palan koduppaar.
என்றன் ஜீவன் சுகம்Endran jeevan sugam
முற்றும் தத்தம் செய்கிறேன்:Mutrum thaththam seigiraen:
திரு வாக்கை நம்பி என்றும்Thiru vaakkai nambi endrum
உம்மைப் பின் செல்வேன்.Ummaip pin selvaen.
என்றன் பாவம் யாவும்Endran paavam yaavum
தீர்க்க ஏசு மரித்தார்.Theerkka Esu mariththaar.
அன்பு பொங்கி வேலைAnbu pongi vaelai
செய்யப் பலன் கொடுப்பார்.Seiyap palan koduppaar.