கர்த்தரின் வேலைச் செய்யும் விடியற் காலத்தில்,Karththarin vaelaich seiyum vidiyar kaalaththil,
வைகறை சுகமான நல்ல நேரத்தில்,Vaigarai sugamaana nalla naeraththil,
சூரியன் வானில் ஏறி, கிரணம் வீசவும்,Sooriyan vaanil eri, kiranam veesavum,
ராத்திரி மா சமீபம் வேலை ஓய்ந்திடும்,Raaththiri maa sameepam vaelai oindhidum,
கர்த்தரின் வேலைச் செய்யும் மத்யான வேளையும்,Karththarin vaelaich seiyum mathyaana vaelaiyum,
வெயிலும் எரித்தாலும் ஒழியாதிரும்.Veyilum eriththaalum ozhiyaadhirum.
ஊழியம் செய்து வாரும் இடை விடாமலும்,Oozhiyam seidhu vaarum idai vidaamalum,
ராத்திரி மா சமீபம் வேலை ஓய்ந்திடும்,Raaththiri maa sameepam vaelai oindhidum,
கர்த்தரின் வேலைச் செய்யும் பொழுது போகுமே;Karththarin vaelaich seiyum pozhudhu pogumae;
சிவந்த வானம் பாரும் ஒளி நீங்குமே!Sivandha vaanam paarum oli neengumae!
சந்தியா காலமாகி இருள் உண்டாகவும்,Sandhiyaa kaalamaagi irul undaagavum,
ராத்திரி மா சமீபம் வேலை ஓய்ந்திடும்.Raaththiri maa sameepam vaelai oindhidum.