காலை, பகல், மாலை, எந்த நேரமேனும்,Kaalai, pagal, maalai, endha naeramaenum,
அன்பின் விதைகளை விதைத்திடுவோம்Anbin vidhaigalai vidhaiththiduvom
அறுப்புக்குக் காத்து தக்க வேளை பார்த்து,Aruppukkuk kaaththu thakka vaelai paarththu,
அரிகள் சுமந்து, பாடி வருவோம்.Arigal sumandhu, paadi varuvom.
பாடி வருவோம், பாடி வருவோம்;Paadi varuvom, paadi varuvom;
அரிகள் சுமந்து, பாடி வருவோம்;Arigal sumandhu, paadi varuvom;

கோடை, பனி, மாரி, எந்தக் காலமேனும்,Kodai, pani, maari, endhak kaalamaenum,
கானல், குளிர், ஒன்றுக்கும் ஒதுங்கிடோம்.Kaanal, kulir, ondrukkum odhungidom.
அறுப்பு முடிந்து, வேலை நிற்கும் போது,Aruppu mudindhu, vaelai nirkum podhu,
அரிகள் சுமந்து, பாடி வருவோம்.Arigal sumandhu, paadi varuvom.
பாடி வருவோம், பாடி வருவோம்;Paadi varuvom, paadi varuvom;
அரிகள் சுமந்து, பாடி வருவோம்;Arigal sumandhu, paadi varuvom;
பாடி வருவோம், பாடி வருவோம்;Paadi varuvom, paadi varuvom;
அரிகள் சுமந்து, பாடி வருவோம்.Arigal sumandhu, paadi varuvom.
கஷ்டம், நஷ்டம், துன்பம் என்ன நேரிட்டாலும்,Kashtam, nashtam, thunbam enna naerittaalum,
கண்ணீருடன் கர்த்தருக்கு விதைப்போம்;Kanneerudan Karththarukku vidhaippom;
கர்த்தர் நம்மை நோக்கி, துக்கம் நீக்குவதால்,Karththar nammai nokki, thukkam neekkuvadhaal,