கேட்போர் யாரென்றாலும் சொல், சொல் செய்திKaetpor yaarendraalum sol, sol seidhi
திவ்ய சுவிசேஷம் யார்க்கும் அனுப்பு;Dhivya suvisaesham yaarkkum anuppu;
எந்தத் தேசத்தார்க்கும் அதைப் பரப்பு,Endhath thaesaththaarkkum adhaip parappu,
யாரென்றாலும் சேரலாம்.Yaarendraalum saeralaam.
யாவன் என்றாலும், யாவன் என்றாலும்,Yaavan endraalum, yaavan endraalum,
என்றும் இந்தச் செய்தி எங்கும் கூறலாம்;Endrum indhach seidhi engum kooralaam;
பாவி வா, பிதா அன்பாய் அழைக்கவும்,Paavi vaa, Pithaa anbaai azhaikkavum,

வாரும், யாரென்றாலும் தாமதிப்பதேன்?Vaarum, yaarendraalum thaamadhippadhaen?
வா, திறந்தார் வாசல்! உட்செல்லாததேன்?Vaa, thirandhaar vaasal! Utchellaadhadhaen?
ஜீவ பாதை ஒன்றே, ஏசுதான் வாவேன்;Jeeva paadhai ondrae, Esudhaan vaavaen;
யாரென்றாலும் சேரலாம்.Yaarendraalum saeralaam.
யாவன் என்றாலும், யாவன் என்றாலும்,Yaavan endraalum, yaavan endraalum,
என்றும் இந்தச் செய்தி எங்கும் கூறலாம்;Endrum indhach seidhi engum kooralaam;
பாவி வா, பிதா அன்பாய் அழைக்கவும்,Paavi vaa, Pithaa anbaai azhaikkavum,
யாரென்றாலும் சேரலாம்.Yaarendraalum saeralaam.
வாக்கை யாரென்றாலும் பெற்றுக் கொள்ளலாம்.Vaakkai yaarendraalum petruk kollalaam.
யாரென்றாலும், இவ்வாக்கென்றும் நிற்குமாம்;Yaarendraalum, ivvaakkendrum nirkumaam;
யாரென்றாலும் நித்ய ஜீவன் காணலாம்,Yaarendraalum nithya jeevan kaanalaam,