Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #387

கர்த்தாவின் தாசரே, எக்காளம் ஊதுங்கள்

Blow, Ye the Trumpet Blow · Karththaavin thaasarae, ekkaalam oodhungal

ஊழியம் · Ministry · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

கர்த்தாவின் தாசரே, எக்காளம் ஊதுங்கள்Karththaavin thaasarae, ekkaalam oodhungal

சந்தோஷ செய்தியை எங்கெங்கும் கூறுங்கள்Sandhosha seidhiyai engengum koorungal

சிறைப் பட்டோரின் மீட்புக்கு (2)Siraip pattorin meetpukku (2)

யூபிலி ஆண்டு வந்தது.Yoopili aandu vandhadhu.

சரணம் 2 · Verse 2

எல்லார் முன்பாகவும் ஏசுவைப் போற்றுங்கள்,Ellaar munbaagavum Esuvaip potrungal,

அவரை யாவர்க்கும் ரட்சகர் என்னுங்கள்;Avarai yaavarkkum Ratchagar ennungal;

சிறைப் பட்டோரின் மீட்புக்கு (2)Siraip pattorin meetpukku (2)

யூபிலி ஆண்டு வந்தது.Yoopili aandu vandhadhu.

சரணம் 3 · Verse 3

ஜீவனைப் பாவத்தால் இழந்த மாந்தரே,Jeevanaip paavaththaal izhandha maandharae,

க்றிஸ்துவின் நீதியால் ஜீவன் கிடைக்குமே;Kristhuvin needhiyaal jeevan kidaikkumae;

சிறைப் பட்டோரின் மீட்புக்கு (2)Siraip pattorin meetpukku (2)

யூபிலி ஆண்டு வந்தது.Yoopili aandu vandhadhu.

சரணம் 4 · Verse 4

பாவம் பிசாசுக்கும் சிறைப் பட்டோர்களே,Paavam pisaasukkum siraip pattorgalae,

உங்களை ரட்சிக்கும் மீட்பர் நல் ஏசுவே;Ungalai ratchikkum Meetpar nal Esuvae;

சிறைப் பட்டோரின் மீட்புக்கு (2)Siraip pattorin meetpukku (2)

யூபிலி ஆண்டு வந்தது.Yoopili aandu vandhadhu.

சரணம் 5 · Verse 5

சந்தோஷ செய்தியை எல்லாரும் கேளுங்கள்;Sandhosha seidhiyai ellaarum kaelungal;

அன்போடு ஏசுவை இப்போதே சேருங்கள்;Anbodu Esuvai ippodhae saerungal;

சிறைப் பட்டோரின் மீட்புக்கு (2)Siraip pattorin meetpukku (2)

யூபிலி ஆண்டு வந்தது.Yoopili aandu vandhadhu.