Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #388

ஊழியம் செய்வோம் நாம் தேவ ஊழியரே

To the Work! To the work · Oozhiyam seivom naam Deva oozhiyarae

ஊழியம் · Ministry · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

ஊழியம் செய்வோம் நாம் தேவ ஊழியரேOozhiyam seivom naam Deva oozhiyarae

செல்லுவோம் ஏசு நாதர் நற்பாதையிலேSelluvom Esu Naathar narpaadhaiyilae

மிக்க ஞானத்தினால் வழி நடத்துவார்Mikka gnaanaththinaal vazhi nadaththuvaar

வல்ல ஆவியின் அருளால் நடத்துவார்.Valla aaviyin arulaal nadaththuvaar.

உழைத்தே.....உழைத்தேUzhaiththae.....uzhaiththae

விழித்தும்......ஜெபித்தும்Vizhiththum......jepiththum

நம்புவோம்.....– உழைப்போம்Nambuvom.....– Uzhaippom

நம் ஏசு வருமளவும்.Nam Esu varumalavum.

சரணம் 2 · Verse 2

உழைப்போம் உழைப்போம் சுவிசேஷகரேUzhaippom uzhaippom suvisaeshagarae

காட்டுவோம் தெளிவாய் ஜீவ மார்க்கத்தையேKaattuvom thelivaai jeeva maarkkaththaiyae

சிலுவை சுமந்தோர் மகிமை அடைவோம்Siluvai sumandhor magimai adaivom

கூறுவோம் ரட்சிப்பு தேவ ஈவு என்றே – உழைKooruvom ratchippu Deva eevu endrae – uzhai

சரணம் 3 · Verse 3

உழைப்போம் உழைப்போம் விசுவாசிகளேUzhaippom uzhaippom visuvaasigalae

இருளின் அஸ்திபாரங்கள் நொறுங்கவேIrulin asthipaarangal norungavae

ஏசுவின் நாமம் உலகெங்கும் ஓங்கவேEsuvin naamam ulagengum ongavae

கூறுவோம் ரட்சிப்பு தேவ ஈவு என்றே – உழைKooruvom ratchippu Deva eevu endrae – uzhai

சரணம் 4 · Verse 4

உழைப்போம் உழைப்போம் முடிவு வரைக்கும்Uzhaippom uzhaippom mudivu varaikkum

அறுவடையியே ஆனந்தம் அடைவோம்Aruvadaiyiyae aanandham adaivom

அந்த ராஜ்ஜியத்தின் ஜோதி தோன்றும் வரைAndha raajjiyaththin jothi thondrum varai

கூறுவோம் ரட்சிப்பு தேவ ஈவு என்றே– உழைKooruvom ratchippu Deva eevu endrae– uzhai