Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #389

எத்தேசத்திலேயும் பிரசங்கித்தே

Oh! Where are the Reapers · Eththaesaththilaeyum pirasangiththae

ஊழியம் · Ministry · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

எத்தேசத்திலேயும் பிரசங்கித்தேEththaesaththilaeyum pirasangiththae

தேவவசன அரிவாள் கொண்டுDevavasana arivaal kondu

அறுப்பு ஓயும் மட்டும் உழைத்துAruppu oyum mattum uzhaiththu

நற்கதிரைச் சேர்ப்பாருண்டோ இன்று?Narkadhiraich saerppaarundo indru?

பல்லவி · Chorus

கொய்வார் எங்கே? சகாயர் யார்?Koivaar engae? Sagaayar yaar?

அவசரமான திந்த வேலை பார்Avasaramaana thindha vaelai paar

க்ராமந்தோறும் ப்ரசங்கித்தேKraamandhorum prasangiththae

நற்கதிரைச் சேர்ப்பாருண்டோ, இன்றே?Narkadhiraich saerppaarundo, indrae?

சரணம் 2 · Verse 2

புறப்பட்டுப் போய் வழிச் சந்தியில்Purappattup poi vazhich sandhiyil

ஆத்துமாக்களைத் தேடுங்கள் என்றார்Aaththumaakkalaith thaedungal endraar

மணிகள் ஒன்றுமே தவறாமல்Manigal ondrumae thavaraamal

களஞ்சியத்தில் சேருங்கள் என்றார்– கொய்Kalanjiyaththil saerungal endraar– koi

பல்லவி · Chorus

கொய்வார் எங்கே? சகாயர் யார்?Koivaar engae? Sagaayar yaar?

அவசரமான திந்த வேலை பார்Avasaramaana thindha vaelai paar

க்ராமந்தோறும் ப்ரசங்கித்தேKraamandhorum prasangiththae

நற்கதிரைச் சேர்ப்பாருண்டோ, இன்றே?Narkadhiraich saerppaarundo, indrae?

சரணம் 3 · Verse 3

எத்திசையிலும் விளைவாகுதேEththisaiyilum vilaivaagudhae

இப்போ தறுத்தால் மிக்க பலனேIppo tharuththaal mikka palanae

அறுப்பதிகம், ஆட்களோ கொஞ்சம்Aruppadhigam, aatkalo konjam

தாமதம் செய்தால் பெரும் நஷ்டம் தான் – கொய்Thaamadham seidhaal perum nashtam thaan – koi

பல்லவி · Chorus

கொய்வார் எங்கே? சகாயர் யார்?Koivaar engae? Sagaayar yaar?

அவசரமான திந்த வேலை பார்Avasaramaana thindha vaelai paar

க்ராமந்தோறும் ப்ரசங்கித்தேKraamandhorum prasangiththae

நற்கதிரைச் சேர்ப்பாருண்டோ, இன்றே?Narkadhiraich saerppaarundo, indrae?

சரணம் 4 · Verse 4

சகோதரர் யாவரும் வாருங்கள்Sagodharar yaavarum vaarungal

ஆத்துமாக்களை ஒன்றாய்க் கூட்டுங்கள்Aaththumaakkalai ondraaik koottungal

ஆண்டவர் ஏசு வரும் பொழுதுAandavar Esu varum pozhudhu

அறுப்பின் ஆனந்தம் அடைவோமே– கொய்Aruppin aanandham adaivomae– koi