கெட்டோனை ரட்சியும்; சாவோனைக் காரும்Kettonai ratchiyum; saavonaik kaarum
பாவமும் சாபமும் நீங்கச் செய்யும்;Paavamum saapamum neengach seiyum;
சோர்வோனைத் தாங்கிடும் வீழ்ந்தோனைத்Sorvonaith thaangidum veezhndhonaith
தூக்கும், சுப விசேஷத்தை அறிவியும்.Thookkum, supa visaeshaththai ariviyum.
கெட்டோனை ரட்சியும்;Kettonai ratchiyum;
சாவோனைக் காரும்Saavonaik kaarum
ஏசு தயாபரர், ஏசு வல்லோர்.Esu dhayaaparar, Esu vallor.
பாவ சண்டாளரைப் பொறுமையோடுPaava sandaalaraip porumaiyodu
திருத்தி ரட்சிக்கப் பார்க்கிறாரே.Thiruththi ratchikkap paarkkiraarae.
மெய் மனஸ்தாபமாய் நம்பிக்கையோடுMei manasthaapamaai nambikkaiyodu
வந்தடைந்தால் அவர் மன்னிப்பாரே.Vandhadaindhaal avar mannippaarae.
தீக்குண நெஞ்சிலும் மங்கிப் போனாலும்Theekkuna nenjilum mangip ponaalum
பாக்யத்தை நாடும் நல்லாசை யுண்டாம்.Paakyaththai naadum nallaasai yundaam.
அன்பின் விசேஷத்தால், சத்தியத்தாலும்Anbin visaeshaththaal, saththiyaththaalum
குன்றிய வாஞ்சையும் மேலிடுமாம்.Kundriya vaanjaiyum maelidumaam.
கெட்டோனை ரட்சியும் ஆத்திரத்தோடு!Kettonai ratchiyum aaththiraththodu!
ஆவியின் வல்லமை அருளுவார்.Aaviyin vallamai aruluvaar.
ரட்சிப்பைக் கூறவும் உருக்கத்தோடுRatchippaik kooravum urukkaththodu
தேவாசீர்வாதமும் தந்திடுவார்.Devaseervaadhamum thandhiduvaar.