Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #391

நியாயத் தீர்ப்பில், உமதண்டை

Must I Go and Empty Handed · Niyaayath theerppil, umadhandai

ஊழியம் · Ministry · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

நியாயத் தீர்ப்பில், உமதண்டைNiyaayath theerppil, umadhandai

நிற்கும் போது ரட்சகா!Nirkum podhu Ratchagaa!

உதவாமல், பலனற்று,Udhavaamal, palanatru,

வெட்கப்பட்டு போவேனோ?Vetkappattu povaeno?

ஆத்மா ஒன்றும் ரட்சிக்காமல்,Aathmaa ondrum ratchikkaamal,

வெட்கத்தோடே ஆண்டவா!Vetkaththodae Aandavaa!

வெறுங்கையனாக உம்மைக்Verungaiyanaaga ummaik

கண்டு கொள்ளல் ஆகுமா?Kandu kollal aagumaa?

சரணம் 2 · Verse 2

ஆத்துமாக்கள் பேரில் வாஞ்சைAaththumaakkal paeril vaanjai

வைத்திராமல் சோம்பலாய்,Vaiththiraamal sombalaai,

காலம் கழித்தோர் அந்நாளில்Kaalam kazhiththor annaalil

துக்கிப்பார் நிர்ப்பந்தராய்.Thukkippaar nirppandharaai.

சரணம் 3 · Verse 3

தேவரீர் கைதாங்க, சற்றும்Devareer kaidhaanga, satrum

சாவுக் கஞ்சிக் கலங்கேன்;Saavuk kanjik kalangaen;

ஆயினும், நான் பலன் காணAayinum, naan palan kaana

உழைக்காமல் போயினேன்!Uzhaikkaamal poyinaen!

சரணம் 4 · Verse 4

வாணாள் எல்லாம் வீணாளாகVaanaal ellaam veenaalaaga

சென்று போயிற்றே! ஐயோ!Sendru poyitrae! Aiyo!

மோசம் போனேன்! விட்ட நன்மைMosam ponaen! Vitta nanmai

அழுதாலும் வருமோ?Azhudhaalum varumo?

சரணம் 5 · Verse 5

பக்தரே! உற்சாகத்தோடுBaktharae! Urchaagaththodu

எழும்பி ப்ரகாசிப்பீர்!Ezhumbi pragaasippeer!

ஆத்துமாக்கள் ஏசுவண்டைAaththumaakkal Esuvandai

வந்து சேர உழைப்பீர்!Vandhu saera uzhaippeer!