கோடான கோடிக் கணக்கான மாந்தர்Kodaana kodik kanakkaana maandhar
ஞான மில்லாமல் மாண்டு போவரே.Gnaana millaamal maandu povarae.
யார் கூறுவார்? மெய்ஞ் ஞானமற்ற நெஞ்சர்Yaar kooruvaar? Meinj gnaanamatra nenjar
ஏசுவினாலுண்டான மீட்பையே,Esuvinaalundaana meetpaiyae,
ராஜாதி ராஜன் அவரே! (2)Raajaadhi raajan avarae! (2)
சுவிசேஷங் கூற எங்கும் விரைந்தோடிச்Suvisaeshan koora engum viraindhodich
சந்தோஷமாய்ச் செல்லுவோமே.Sandhoshamaaich selluvomae.
பூலோக வாசல் திறவுண்ட தெங்கும்,Boologa vaasal thiravunda thengum,
தடைகள் யாவும் நீங்கலாயிற்றே.Thadaigal yaavum neengalaayitrae.
தீவிரிப்போம் ஒரே தீர்மானத்தோடும்,Theevirippom orae theermaanaththodum,
பாவ விநாசம் கூறிக் காட்டவே.Paava vinaasam koorik kaattavae.
ராஜாதி ராஜன் அவரே! (2)Raajaadhi raajan avarae! (2)
சுவிசேஷங் கூற எங்கும் விரைந்தோடிச்Suvisaeshan koora engum viraindhodich
சந்தோஷமாய்ச் செல்லுவோமே.Sandhoshamaaich selluvomae.
ஏன் சாகுவீர்? என்றேசு கேட்கிறாரே;En saaguveer? Endraesu kaetkiraarae;
ஏன் சாகுவீர்? என்றிசைந் துரைப்போம்.En saaguveer? Endrisain thuraippom.
மன்னுயிர்க்காக ஜீவன் துறந்தாரே,Mannuyirkkaaga jeevan thurandhaarae,
சுப விசேஷம் எங்கும் கூறுவோம்.Supa visaesham engum kooruvom.
ராஜாதி ராஜன் அவரே! (2)Raajaadhi raajan avarae! (2)
சுவிசேஷங் கூற எங்கும் விரைந்தோடிச்Suvisaeshan koora engum viraindhodich
சந்தோஷமாய்ச் செல்லுவோமே.Sandhoshamaaich selluvomae.
தேவாவியால் எத்தேச ஜாதியாரும்Devaviyaal eththaesa jaadhiyaarum
ஏசுவின் பாதம் பணிவார்களாம்.Esuvin paadham panivaargalaam.
கருணையுற்ற கூட்டத்தா ரெல்லாரும்Karunaiyutra koottaththaa rellaarum
ஒப்பற்ற நாமம் பாடுவார்களாம்.Oppatra naamam paaduvaargalaam.
ராஜாதி ராஜன் அவரே! (2)Raajaadhi raajan avarae! (2)
சுவிசேஷங் கூற எங்கும் விரைந்தோடிச்Suvisaeshan koora engum viraindhodich
சந்தோஷமாய்ச் செல்லுவோமே.Sandhoshamaaich selluvomae.