கர்த்தாவே பணிவிடைKarththaavae panividai
செய்யச் சோராமல் இருப்போம்;Seiyach soraamal iruppom;
எப்போதும் புதுப்பெலன் நாடி,Eppodhum pudhuppelan naadi,
உம் பேரில் சாருவோம்.Um paeril saaruvom.
உம்மோடு தங்கித் தரிப்பார்,Ummodu thangith tharippaar,
புதுப்பெலன் அடைவார்;Pudhuppelan adaivaar;
மேலே எழும்புவார்,Maelae ezhumbuvaar,
செட்டை அடித்துப் பட்சிபோல,Settai adiththup patchipola,
நடந்தாலும் ஓடினாலும்,Nadandhaalum odinaalum,
ஒருபோதும் சோரார் (3)Orupodhum soraar (3)
எப்பாடு துன்பம் நேரிட்டாலும்,Eppaadu thunbam naerittaalum,
சகாயம் செய்கிறீர்.Sagaayam seigireer.
மெய் விசுவாசம் ஸ்திரமாக்கிக்,Mei visuvaasam sthiramaakkik,
கை தாங்கி நிற்கிறீர்,Kai thaangi nirkireer,
உம்மோடு தங்கித் தரிப்பார்,Ummodu thangith tharippaar,
புதுப்பெலன் அடைவார்;Pudhuppelan adaivaar;
மேலே எழும்புவார்,Maelae ezhumbuvaar,
செட்டை அடித்துப் பட்சிபோல,Settai adiththup patchipola,
நடந்தாலும் ஓடினாலும்,Nadandhaalum odinaalum,
ஒருபோதும் சோரார் (3)Orupodhum soraar (3)
எந்நாளும் உங்களோடு கூடEnnaalum ungalodu kooda
நான் இருப்பேன், என்றீர்;Naan iruppaen, endreer;
இவ்வாக்கை நம்பி வேலை செய்வோம்,Ivvaakkai nambi vaelai seivom,
நீர் சித்தியாக்குவீர்.Neer siththiyaakkuveer.