Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #394

இமால்ய மலையேறி

From Greenland Icy Mountains · Imaalya malaiyaeri

ஊழியம் · Ministry · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

இமால்ய மலையேறிImaalya malaiyaeri

தேசாந்தம் நோக்குமேன்!Thaesaandham nokkumaen!

வங்காளக் கடல் தாண்டிVangaalak kadal thaandi

மேற்றிசை வாருமேன்!Maetrisai vaarumaen!

இத்தேசத்தா ரெல்லாரும்Iththaesaththaa rellaarum

அஞ்ஞான பாசத்தால்Agngnaana paasaththaal

கட்டுண்டு போனார், பாரும்!Kattundu ponaar, paarum!

மெய்யறி வின்மையால்.Meiyari vinmaiyaal.

சரணம் 2 · Verse 2

இச்செல்வ தேசம் எங்கும் மா செழிப்பாயினும்,Ichelva thaesam engum maa sezhippaayinum,

நற்கந்தம் வீசுகின்ற இலங்கைத் தீவிலும்Narkandham veesugindra ilangaith theevilum

ஐயோ! தீயோரின் நெஞ்சுAiyo! Theeyorin nenju

துர்கந்த முள்ளதால்,Thurgandha mulladhaal,

பாதாளத் தீயில் வீழ்ந்துPaadhaalath theeyil veezhndhu

மாள்வாரே பாவத்தால்.Maalvaarae paavaththaal.

சரணம் 3 · Verse 3

ஐரோப்பா ஆசியாவும்,Airoppaa aasiyaavum,

ஆப்பிரிக்கா கண்டமும்,Aappirikkaa kandamum,

எத்திசை தேசம் தீவும்,Eththisai thaesam theevum,

பூலோகம் அனைத்தும்,Boologam anaiththum,

இம்மானுவேலைச் சேரும்;Immaanuvaelaich saerum;

சுதந்திர சொந்தமாய்Sudhandhira sondhamaai

மெய்மார்க்கம் வளர்ந் தோங்கும்Meimaarkkam valarn thongum

மகா பிரபல்யமாய்.Mahaa pirapalyamaai.

சரணம் 4 · Verse 4

ஏசுவினா லுண்டான நற்செய்தி கூறுவோம்!Esuvinaa lundaana narcheidhi kooruvom!

பேரன்பின் மகத்தானPaeranbin magaththaana

மெய்ச் சுடர் காட்டுவோம்,Meich sudar kaattuvom,

பூலோக மெங்குமாக பேரொளி வீசவே,Boologa mengumaaga paeroli veesavae,

நல் மீட்பர் ராஜாவாக வந்தரசாள்வாரே.Nal Meetpar raajaavaaga vandharasaalvaarae.