Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #395

ஆ! நாயகா, நான் உம்மோடே

Aa! Naayagaa, naan ummodae

ஊழியம் · Ministry · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

ஆ! நாயகா, நான் உம்மோடேAa! Naayagaa, naan ummodae

தாழ் பாதையில் செல்லட்டுமே;Thaazh paadhaiyil sellattumae;

உம் வேலையில் எத்தீங்கையும்Um vaelaiyil eththeengaiyum

சகிக்கும் வகை போதியும்.Sagikkum vagai podhiyum.

சரணம் 2 · Verse 2

என் அன்பின் சொல்லால் நித்தமும்En anbin sollaal niththamum

மந்தமுள்ளோரை ஏவவும்,Mandhamullorai evavum,

விழுவோரை நான் தாங்கவும்,Vizhuvorai naan thaangavum,

மோட்சம் சேர்க்கவும் போதியும்.Motcham saerkkavum podhiyum.

சரணம் 3 · Verse 3

விஸ்வாசம் ஓங்கும் வேலையில்,Viswaasam ongum vaelaiyil,

ஜெயங் கொள்ளும் நம்பிக்கையில்,Jeyan kollum nambikkaiyil,

உம்மோ டெந்நாளும் தங்கவும்,Ummo tennaalum thangavum,

உம் வழிகளைப் போதியும்.Um vazhigalaip podhiyum.

சரணம் 4 · Verse 4

விசாலமாய் என் பாதையில்,Visaalamaai en paadhaiyil,

வெளிச்சம் வீசும் மனதில்,Velicham veesum manadhil,

உம் சமாதானத்தில் என்றும்Um samaadhaanaththil endrum

உம்மோடு நான் பிழைக்கட்டும்.Ummodu naan pizhaikkattum.