உம்மோடு உழைப்போம் ஓ! கிறிஸ்துவே!Ummodu uzhaippom O! Kiristhuvae!
அபாத்திர பாவி நாம் என்றாலுமேApaaththira paavi naam endraalumae
தந்தோம் எமதெல்லாம்; உழைப்போம் உமக்காய்;Thandhom emadhellaam; uzhaippom umakkaai;
ஜெயிப்போம் உலகை உம் கிருபையால்.Jeyippom ulagai um kirupaiyaal.
உம்மோடு உழைக்க இளைத்திடோம்;Ummodu uzhaikka ilaiththidom;
கஷ்டம் சகிக்க வொண் ணாதாகினும்,Kashtam sagikka von naadhaaginum,
உம் க்ருபை போதுமேன் உம் வாக்கே ஆறுதல்,Um krupai podhumaen um vaakkae aarudhal,
எம் கஷ்டம் நீங்குதே, உழைப்போமே.Em kashtam neengudhae, uzhaippomae.
விரைந்து ஊழியம் செய்திடுவோம்;Viraindhu oozhiyam seidhiduvom;
லோகம் பாவம் நீங்கித் தப்பும் மட்டும்.Logam paavam neengith thappum mattum.
எத்தேசத்தாருமே ஏற்றுக் கொண்டும்மையேEththaesaththaarumae etruk kondummaiyae
சேவிக்கும் மட்டுமே, உழைப்போமே,Saevikkum mattumae, uzhaippomae,